Header Ads



சகல பாடசாலை மாணவர்களுக்கும், ஒரு கோப்பை பால் இலவசம்

நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

 'மங்கல' 2019 வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிப்பு

2 comments:

  1. All school means....does that also includes International school too. Please brief Dear Minister.

    ReplyDelete
  2. இப்படியான சலுகைகள் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் இலங்கை பிரஜாவுரிமை பெற்ற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை இந்த மாணவர்களின் பெற்றோர் சகல வரிகளையும்(அரச பாடசாலை பெற்றோர் போன்று)கட்டுபவர்கலகவும்,இலங்கை பிரஜைகலாகவும் இருப்பவர்கள், அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கு கிடைக்கும் அணைத்தும் இந்த தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கிடைக்க சம்பத்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்களா
    Nazeer Mohamed my request too 0766290776 my whatsApp

    ReplyDelete

Powered by Blogger.