Header Ads



பொலிஸ்மா அதிபராவாரா லத்தீப்...?


மாக்கந்துர மதுஷ் விவகாரத்தை ஜனாதிபதி மைத்ரியே நேரடியாக கையாண்டு வருகிறார்.

விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் , பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலர் ரவினாத ஆகியோர் மட்டும் இந்த விடயத்தை கையாள்கின்றனர்.

பொலிஸ் மா அதிபருக்கு பெரிதாக எதுவும் சொல்லப்படுவதில்லையாம். சொல்லக்கூடாதென்று மேலிடத்தில் இருந்து உத்தரவு.

போகிற போக்கில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் சில காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பதவி வகித்துவிட்டே ஓய்வுபெறுவார் போல் தெரிகிறது.

உள்ளுக்குள் அப்படித்தான் பேச்சு...!

-Sivarajah-

2 comments:

  1. பதவிகளுக்கு பொருத்தமானவரகளுக்கே பதவிகள் கொடுக்கப்படல் வேண்டும். பதவிகளை ஏதோ வழியில் பெற்றுக் கொண்டு தன்னையும் ஏமாற்றி தன் சமூகத்தையும் ஏமாற்றுபவரகளுக்கு மத்தியில் லத்தீப் அவரகள் ஒரு இமயம்.

    ReplyDelete
  2. ஏன்... ஜனாதிபதியாக வருவதற்கும் அனைத்துவித தகுதிகளும் இவருக்கு இருக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.