Header Ads



அங்கொட லொக்காவும் சிக்கினான் - நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி பிடித்த டுபாய் பொலிஸார்

மாக்கந்துர மதுஷின் வலது கையாக செயற்பட்ட (மத்துமகே சந்தன லசந்த பெரேரா) அங்கொட லொக்கா டுபாயில் கைது...

மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட தினத்தன்று தப்பியோடிய அங்கொட லொக்கா சென்ற வாகனத்தை நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்தனர் பொலிஸார்..

-Siva-

No comments

Powered by Blogger.