Header Ads



வாடி வதங்கி, நோயுற்ற நிலையில் ஞானசாரர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர், தற்போது நோயுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று -21- சிறைக்குச் சென்று அவரை சந்தித்த, அரசியல் பிரமுகர்கள் மூலமே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அவர் தற்போது, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுநீரக நோயினால், ஞானசாரர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Tell This Terror Monk not to drink Too Much Alcohol and Kasippu. It will destroy his both kidneys.

    ReplyDelete
  2. அப்படின்னா - இனி ஞானத்துக்கு ஞானம் கிடைக்கலாமுன்னு சொல்லுங்கோவன்.............

    ReplyDelete
  3. i cant and will not forget the cry of the little girl whose father killed during aluthgama attacks and no ones pain in the world is bigger than hers who asked the monsters to give her father back.

    ReplyDelete
  4. be careful about your comments

    ReplyDelete

Powered by Blogger.