Header Ads



சிவந்த கண்களுடன், ரஷ்ய பெண்களுடன் கொக்கெய்ன் பாவிக்கும் அரசியல்வாதி


பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில் இருக்கும்,

சிவந்த கண்களுடன்,



மலையகத்தின் போதைப்பொருள் பாவிக்கும் அந்த தலைவர்...!

“தோட்டத் தொழிலாளர் குறித்து அடிக்கடி சத்தமிடும், 

அவர்களுக்காக முன்னிலையாவதாக காட்டிக்கொள்ளும்,

தூக்கத்தில் இருக்கும் கட்சித் தலைவர் ஒருவருக்கு

ரஷ்யன் காதலிகளுடன்,

காலைதோறும் 

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிக்கும் பழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. 

யாரென்று தேடிக்கொள்ளுங்கள்...”

செய்தியாளர் மாநாட்டில் சொன்னார் ரஞ்சன் ராமநாயக்க  எம் பி..

-Siva-

No comments

Powered by Blogger.