Header Ads



மேலும் அமைச்சுக்கள் வழங்குமாறு, ஹக்கீம் - ரிசாத் கோரிக்கை

ஞயிறு -லங்காதீபா - முன்பக்கச் தலைப்புச் செய்தி- ஹக்கீம்- ரிசாத் மேலும் அமைச்சுக்கள் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஹக்கீம் 2 பிரதி அல்லது இராஜாங்க அமைச்சு றிசாத் மேலும் ஒர் அமைச்சு என தலைப்புச் செய்தி இடப்பட்டுள்ளன. தேசிய அரசு அமையும் பொருட்டே மேற்படி அமைச்சு வழங்குமாறு இரண்டு கட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்கள் என அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

(அஷ்ரப் ஏ சமத்)


1 comment:

  1. This business men creating a problem for Muslims who are already in trouble because of this one's behaviour in going against Mahinda's PM post.Although they took right decision opposing MR's government as it not legal, both are so and so vociferous criticizing MR and SLFP government than others angered Majority people who are supporting MR.

    So now to fuel the fire, they are asking more post is not good for the Muslims.Racist want these type of work to substantiate their agenda of going against Muslims.If these two are real concern for the Muslims,they must act with cautiously and wisely.

    ReplyDelete

Powered by Blogger.