February 22, 2019

கஷ்மீர் மக்களுக்கு, நாம் செய்ய வேண்டியது...!


கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றொரு பிரம்மையை ஊரெங்கும் நமது ஊடகங்கள் அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டன.

இதனால் இந்தியாவில் இதரப் பகுதிகளில் வாழும் நம் மக்கள் கஷ்மீர் மக்களை வெறுக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால் கஷ்மீரில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. நிலநடுக் கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டிட சமூக ஆர்வலர்கள் முற்பட்டபோது, கன்னடத்து மக்கள் தீவிரவாதிகளுக்கு ஏன் நாங்கள் நிதி தந்திட வேண்டும்? எனக் கேட்டார்கள்.

இப்படியொரு மனநிலை உருவாக்கப்பட்டு விட்டதால் கஷ்மீர் மக்கள் இந்தியாவின் இதர மக்களிடமிருந்து அந்நிய மாக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை அறிவாருமில்லை, ஆதங்கப்படுவாருமில்லை.

நம் நாட்டின் இதர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவர்கள் நாளும் சந்திக்கும் குரூரங்களின் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்லவே வேர்கள் பதிப்பகம் வழி இந்த நூலைக் கொண்டு வந்துள்ளோம். (அல்ஹம்துலில்லாஹ்)

ஆகவே இந்த நூலைப் படிப்பவர்கள், தாங்கள் படிப்பதோடு நிறுத்திவிடாமல் எல்லாக் குடிமக்களுக்கும் கொண்டு சேர்த்திட ஆவன செய்திட வேண்டும். இது எல்லா வகையிலும் அல்லாடும் அந்த மக்களுக்கு நாம் செய்யும் பெருஞ்சேவையாக அமையும்.

இந்த சேவையைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த கஷ்மீர் மக்கள் கருத்தையும் கஷ்மீரில் இராணுவத்தினர் செய்யும் கபளீகரங்களுக்கு எதிராக உருவாகிட வேண்டும். அதன் மூலம் அங்கிருக்கும் இராணுவத்தினர் பின்வாங்கப்பட ஆவன செய்திட வேண்டும்.

படியுங்கள்! பரப்புங்கள்! அந்த மக்கள் இந்தக் கெடுபிடியிலிருந்து விடுபட ஆவன செய்யுங்கள் ⭕
💔 கஷ்மீர் துயரங்களை அறிந்துக் கொள்ள:
"கஷ்மீரின் பாதி விதவைகள்"
தொகுப்பு: மு.குலாம் முஹம்மது M.A.,
விலை: 70/-
வெளியீடு:
வேர்கள் பதிப்பகம் - சென்னை
தொடர்புக்கு: 8148129887

🗯 செய்திகளில் மறைக்கப்பட்ட மறுபக்கத்தை அறிந்துக் கொள்ள படியுங்கள்... 🗯
"வைகறை வெளிச்சம் மாத இதழ்"
ஆசிரியர்: மு.குலாம் முஹம்மது M.A., (மூத்த பத்திரிகையாளர்), நிறுவனர்: விடியல் வெள்ளி, ஆசிரியர்: வைகறை வெளிச்சம் மாத இதழ்
👉🏻 தனி இதழ்: 20/-
👉🏻 ஆண்டு சந்தா: 240/-
தொடர்புக்கு: 8148129887

Vaigarai Velicham Mgm

4 கருத்துரைகள்:

3 தடவை இந்தியாவுடன் போரிட்டு படுதோல்வி அடைந்த அவமானத்தாலும், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் வந்த பொறாமையாலும், பாக்கிஸ்தான் தமது பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள், காஷ்மமீர க்களையும் பயங்கரவாதிகளாக பயிற்றுவிக்குறாரகள்.சண்டையில் கொள்ளப்படுகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி. இதற்கு மற்றய மாணிலங்கள் நிகராக சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனிநாடு கேட்டதற்கு நியாமில்லை. இந்தியாவிற்கு கீழே வாழவிரும்பாத மக்கள் தாராளமாக பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு செல்லலாம். பிரச்சனை முடிந்தது.

Foolish Antony what do you know Kashmir history. Maattayum(cow) kallayum(stone) vanangum moda naye firstly you throw out your Hindu extremists think then you search and read how to get independent of India.

யுத்தத்தை சாக்காக வைத்து ஐரோப்பா நாடுகளுக்கு கள்ளத்தோணியில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிய மொக்கு இலங்கை தமிழனுங்களை போல் காஸ்மீரிகளையும் நினைப்பது தவறு. பிராபாகரனுக்கு குடு வியாபாரம் செய்ய ஒரு தீவிரவாத போராட்டம் தேவைப்பட்டது. அவனை போன்று எல்லோரும் இருப்பார்கள் நினைப்பது தவறு மிஸ்டர் ஆன்டனி

இந்தியாவின் சமகால அடக்கு முறையிலான ஆட்சிமுறைமை மனித குலத்திற்கு ஒவ்வாதது என இந்திய அரசியலாளர்களே கண்ணீர் மல்க தம் எழுத்துக்களில் தொடர்ந்து கூறி வருகின்றமை அனைவருக்கும் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வருகின்றது. இந்தியாவைல ஐனதா ஆண்டாலும் காங்கிரஸ் ஆண்டாலும் ஒன்றுதான். இந்திய முஸ்லிம்களுக்கு இதனால் எந்த பிரயோசனமும் இல்லை. அழிவைத் தவிர. தேர்தல் காலங்களில் மாத்திரம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு நாவினால் மாத்திரம் சார்பாக பேசுவார்கள். அவ்வளவுதான். காஷ்மீரின் நிலை மிக பயங்கரமாகச் சென்று கொண்டிருக்கின்றமை ஏல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்திய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அவர்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் உண்டு. காஷ்மீரை எல்லாம் கொண்டுபோய் அதனுள் திணிக்க மாட்டமர்கள். அரசியலில் தேர்ச்சிபெற்ற எழுத்தாளர்கள்கூட அங்கு நடைபெறும் கொடுர இன்னல்களை தங்கள் கரங்களால் எழுத முடியாதவர்களாக இருக்கின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நாடுகளே குரல் கொடுப்பதில்லை. பாகிஸ்தான் கூட அவர்களுடைய நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றது. உலக முஸ்லிம்களுக்கு முக்கிய கடமை ஒன்று இருக்கின்றது. அது ஒடுக்கப்பட்ட சகல முஸ்லிம் சகோதரர்களுக்காகவும் தஹஐ;ஐ{த் தொழுகையில் மனமுருக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதாகும். இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை முற்றுமுழுவதுமாக ஒழிப்பதற்கும் எமது பிரார்த்தனையே பெரும் காரணமாகும். எனவே முஸ்லிம் சகோதர சகோதரிகளே உடன்பிறப்புகளே பிரார்த்தனை புரியுங்கள். வீடுகளில் சொல்லி வையுங்கள். இந்த துஆக்களின் மூலம் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரும் பறகத்துகளை வைத்துள்ளான்.

Post a comment