Header Ads



புத்தளத்தில் பெண், பிக்கு படுகொலை - கணவன் தற்கொலை

புத்தளம் குடா கும்புக்கடவல என்ற இடத்தில் பௌத்த பெண் பிக்கு ஒருவர் கூரிய ஆயதத்தால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய கணவரால் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது கணவரும் பின்னர் விசம் அருந்தி தற்கொலை செய்திருப்பதாகவும் பொலிசாரினால் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. All along we've known that Bhikkus male & female cannot lead a married life, unless this lady Bhikku was married before and later renounced and took to priesthood, but her husband didn't approve and still wanted to continue with marital relationship but she refused and ended up this way (could it be a case like this? I presume)

    ReplyDelete
  2. துறவரம் என்பது ஒரு பொய் வாழ்க்கை மற்றும் கோழைத்தனம். இன்று துறவரம் பூண்டவர்களின் பாலியல் சேட்டைகள் அதிகரித்துள்ளன.

    ReplyDelete

Powered by Blogger.