February 16, 2019

முஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே

அண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை  அவமதிக்கும் செயற்பாடுகள்  அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ள்ளார்.

இன்று அவர் மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
தொல்பொருள்  பணிப்பாளருடன் தான் உற்பட சஜித் பிரேமதாச அவர்களும் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரபி கல்லூரி மாணவர்களுக்கு வழக்கு முடியுறும் வரை பிணை கிடைக்காதவாறு சட்டத்தை   முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியதாக அவர் தெரிவித்தார் .

எமில் பிரியசாந்த்

12 கருத்துரைகள்:

Hon Days Gamage

Islam never allow these kind of work and the Followers of Islam - the Muslims never endorse these type of third class work. Therefore we request you to deal with these two idiots as Srilankan without connecting the Muslims and the world religion Islam.

ஒவ் ஒவ்வரினதும் சுயரூபம் வெளிவருகின்றது.

எந்த சின்னங்களை அவமதித்ததற்காக அம்பாறை பள்ளிவாசலை உடைத்தார்கள்?
அப்படியான காழ்ப்புணர்ச்சியுடன் மக்களை உசுப்பேற்றுவதுதானோ உங்களது பாடம் என்பது?

இவனுக்கு வாக்களித்த அம்பாறை முஸ்லிம்கள் நன்றாக வாங்கிக்கொள்ளுங்கள்

Good work, plz implement asap

disrespect toward any religion shoud be punishable.


Good, give some reward to those who disgrace other religions. Stupid, when ur people disrespect other religions wr r in dead sleep?

This is an individuals negligence. Why you are bringing the entire Muslim community into the seen. It is clear what is your political motivation!

அன்பான சகோதரர்களே ! இந்த விடயத்துக்கு நாம் யாரும் ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ வார்த்தைகளை கொட்டுவதை விட ஒரு விடயத்தை நாம் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிந்திக்க வேண்டும். ஒன்று நம்ம சமூகத்தில் உலக அறிவு மற்றும் கல்வி அறிவு மிகவும் மிகவும் குறைந்து வருகின்றது இன்று பணத்துக்காக எதையும் செய்யும் சமூகமாக எம் சமூகம் மாறிவிட்டது ..சமீபத்திய நிகழ்வுகளை நீங்களே சிந்தியுங்கள் அடுத்தது உழைத்து கஷ்ட்டப்பட்டு ஹலாலாக செய்யும் தொழிலுக்கு நம்ம சமூகம் சோம்பேறித்தனம் ஆகிவிட்டது ...மதரஸாக்களில் பிள்ளைகளை சேர்ப்பவர்கள் 7ம் ஆண்டுடன் சேர்த்து விட்டு அவர்கள் 7 வருடம் கல்வியை முடிக்கும் போது அவர்களுக்கு உலக கல்வியில் ஒரு 30 விகிதம் சரி வழங்க பட்டுள்ளதா என்றால் அது கேள்வி குறிதான் ? இன்று இந்த பௌத்த நாட்டில் முஸ்லீம் களுக்கு வழங்கப்பட்டுள்ள பல சலுகைகளில் மிக பெரும் சலுகை நமது மௌலவி மார்களுக்கு பட்டதாரி மௌலவி ஆசிரியர் தொழிலை வழங்கும் சலுகை இதில் எத்தனை பட்டதாரி மௌலவி மார்களை நம்ம மத்ரஸாக்கள் உருவாக்கி நமது பிள்ளைகளுக்கு இஸ்லாம் கல்வியை வழங்க தயார் செய்கின்றது ..கேட்டால் துனியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ..இன்று இந்த மத்ரஸா மாணவர்களுக்கு உலக அறிவோ அல்லது நாட்டின் அறிவோ இல்லை என்றே சொல்ல வேண்டும் நடப்பு விடயங்களை அறிய வாசிப்பு பழக்கம் அவசியம் இன்று எத்தனை மதரஸாக்களில் இலங்கையின் தமிழ் sinhala ஆங்கில பத்திரிகைகள் library ல இருக்கு ..??? மார்க்க கல்வியுடன் உலக அறிவும் இயல் திறனை மேம்படுத்தும் கல்வியும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவசியம்...நாம் காபிர்களை குற்றம் சொல்லி சொல்லி இருப்பதால் அவர்கள் திருந்த போவது இல்லை (இதாயத்தை அல்லாஹ் அவன் பொருட்டில் வைத்துள்ளான்). நாம் ஏன் அவர்கள் வணக்க தலங்களுக்கு போய் போட்டோ எடுக்க வேண்டும் ..அதுவும் மத்ரஸா மாணவர்கள் ??? சரி சமீபத்தில் நடந்த விடயங்களை சரி இவர்கள் கேள்வி பட்டு சரி இருக்க மாட்டார்களா ???அந்த knowledge கூட இல்லையென்றால் என்ன சொல்வது ..கொஞ்சம் சிந்திப்போம் இந்த நிலை நமது பிள்ளைகளுக்கும் வராமல் நமது பிள்ளைகளை சரி பாதுகாப்போம் !

Arivu-Anbu-Adakkam - You are absolutely right.

Arivu-Anbu-Adakkam; You are absolutely right.

Post a comment