Header Ads



ஜனாதிபதி தேர்தலில், ACMC யின் ஆதரவு யாருக்கு...?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தினமும் புதியபுதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் எந்தக் கட்சியின், எந்த வேட்பாளரை ஆதரிக்கும் என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், யாரை அல்லது எந்த கட்சியை ஆதரிப்பது என்ற எத்தகைய தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீன் Jaffna Muslim இணையத்திடம்   குறிப்பிட்டார்.

சமூக நலனே தமது உயிர்நாடி என சுட்டிக்காட்டிய றிசாத், அந்த அடிப்படையிலேயே தமது கட்சியின் தீர்மானம் அமையுமெனவும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.