Header Ads



சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின், 7 முக்கிய தீர்மானங்கள்

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதலாவது தேசிய செயற்க்குழு நேற்று (12.01.2019) கம்பொல, ஜாதிக உறுமய அரங்கத்தில் அமைப்பின் தலைவர் ரிஸான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை தெளிவூட்ட 16.02.2019 இல் CTJ யினால் தேசிய பெண்கள் மாநாடு நடத்தப்படும்.
—————————

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள், பெருமைகளை பற்றி மக்களுக்கு தெளிவூட்டவும், இஸ்லாம் கூறும் ஒழுக்க விழுமியங்கள் பற்றி மக்கள் மயப்படுத்தவும், முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் தெளிவூட்டும் விதமாகவும் எதிர்வரும் 16.02.2019 அன்று “தேசிய பெண்கள் மாநாடு” சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பொல நகரில் நடத்துவதென்று இந்த செயற்க்குழு ஏகமனதாக தீர்மாணிக்கிறது.

புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
—————————

இலங்கையில் தற்போது கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேசத்தினதும், சில உள்நாட்டு அரசியல்வாதிகளினதும் சுயநலத்திற்க்காக கொண்டுவரப்படும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஏற்க்கனவே நடைமுறையில் இருக்கும் அரசியல் சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். 

குறிப்பாக சிறுபான்மை மக்களின் மத மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதுகாப்பாக அமையப்பெற்றுள்ள தற்போதைய அரசியல் யாப்பு மாற்றப்பட்டால் இருக்கும் உரிமைகளை முஸ்லிம்கள் இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். 

வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் போன்றவை புதிய அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட வேண்டும் என்று தமிழ் தலைமைகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் உள்நாட்டு குழப்பங்களுக்கு அது வழிவகுக்கும் என்பதினால் கண்டிப்பாக அரசியல் மாற்ற முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
—————————

அண்மைக் காலமாக கிழக்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகிறது. 

முஸ்லிம் பெண்களின் ஆடை முறைக்கு எதிரான இனவாத செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், உரிமை பரிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என செயற்க்குழு வேண்டிக் கொள்கிறது. 

அத்துடன், கடந்த 02.01.2019 அன்று தனது சொந்த கானியை பார்வையிட சென்ற ஏராவூர் முஸ்லிம் சகோதரர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தி இனவாதத்திற்க்கு வித்திட்ட காணி அலுவலக ஊழியர் மயூரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 07 பேர் இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருக்கிறார்கள். இனவாதத்திற்க்கு தூபமிடும் இவர்கள் அனைவரையும் ICCPRஇன் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் செயற்க்குழு கோரிக்கை வைக்கிறது.

மாவனல்லை சிலை உடைப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.
—————————

இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக அண்மையில் மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. 

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் குர்ஆனிய கட்டளைகளை முறையாக கற்றறிந்து கொள்ளாத சில இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் முழு சமூகத்தையும் பலிகடாவாக்கும் இஸ்லாத்திற்க்கு முரனான விவேகமற்ற செயல்பாடாகும். 

குறித்த செயல்பட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென இந்த செயற்க்குழு வேண்டிக்கொள்கிறது.

அளுத்கம முதல் திகன கலவரம் வரை பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
—————————

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அலுத்கம கலவரத்திற்க்கு இதுவரை முழுமையான நிவாரணங்கள் கிடைக்கவில்லை. 

அதன் பின் பதவியேற்ற ரனில் விக்கிரமசிங்கவின் 04 வருட ஆட்சியில் காலி ஜிந்தோட்டை, அம்பாறை மற்றும் திகன ஆகிய பகுதிகளில் பாரிய கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. 

ஆனால், எந்தவொரு கலவரத்திற்க்கும் இதுவரை முழுமையான நிவாரணங்கள் வழங்கப்பட வில்லை. 

அலுத்கமை, ஜிந்தோட்டை, அம்பாறை மற்றும் திகன கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த செயற்க் குழு ஆளும் அரசை வேண்டிக்கொள்கிறது.

திகன கலவரம் தொடர்பில் விசாரணை நடத்த சுயாதீன ஜனாதிபதி ஆணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.
—————————

திகன உள்ளிட்ட கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரம் தொடர்பில் பல பின்னனி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

கலவரத்தின் பின்னனியில் உள்ள உண்மை சூத்திரதாரிகளை உடனடியாக அடையாளம் காணும் விதமாக சுயாதீன ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் நியமிக்க வேண்டும் என இந்த செயற்க்குழு வேண்டிக்கொள்கிறது.

தம்புள்ள பள்ளிக்கு முறையான தீர்வு வேண்டும்.
—————————

தம்புள்ளை பள்ளிப் பிரச்சினை இதுவரை தீர்வு எட்டப்படாத இழுபறி நிலை காணப்படுகிறது. 

பள்ளியை தற்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இனவாதிகளின் கோரிக்கைக்கு தலை சாய்த்து தம்புள்ளை பள்ளியை அகற்ற முயற்சிப்பதை இந்த செயற்க்குழு வன்மையாக கண்டிப்பதுடன், தம்புள்ளை பள்ளி தொடர்பான எந்தவொரு முடிவானாலும் முஸ்லிம் தலைமைகளுடன் கலந்து பேசி முஸ்லிம் உரிமை பாதிக்கப்படாத வகையில் தீர்வு பெறப்பட வேண்டும் என்று இந்த செயற்க்குழு அரசை வேண்டுகிறது.

ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ 

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ANUSATHTHU......
    உம்மை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கு. சாக முன் மிருக உணர்வை எறிந்து விட்டு , மானிடனாக வாழ பாரும்..
    காட்டு பன்றிகள் மாதிரி உமது புலி பயங்கரவாதி தமிழன்கள் அழிக்கப்படும் இன்னும் மலம் திங்கும் புத்தி போகவில்லையே உமக்கு.....

    ReplyDelete
  3. @Anushanth ஓஹ் தோற்றுப்போன பயங்கரவாத தமிழனுக்கு இன்னுமொரு காத்தான்குடியை உருவாக்கமுடியும் என்கிற நினைப்போ? எங்கே முடிந்தால் இறங்கிப்பாருங்கள் பயங்கரவாத தமிழனின் தலைகள் மாத்திரம் அவர்கள் வீட்டு பெண்களுக்கு பொதி செய்து அனுப்பப்படும். முஸ்லிம்களின் கிழக்கை பயங்கராவாத தமிழனிடம் தாரைவார்த்துவிட்டு தீவிரவாத பன்றிகளிடம் நாம் அடிமைபோல் வாழ வேண்டுமா? நினைவில் வைத்துக்கொள் அரசியலாமை முதலில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களாக தான் இருப்பார்கள். எங்களை முட்டாள்களாக்கி உங்களுக்கு ஒரு தீர்வு என்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமெண்டால் கள்ளத்தோணியில் இந்தியாவிற்கு சென்று அங்கு உங்கட சுயநிர்ணயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. அனுஷாத் சந்த்ரபால்
    உரிமையையும் நியாயத்தையும் நேத்து முளைச்சலும் பேசலாம் இன்று மூலசலும் பேசலாம். வயசு முக்கியமில்லை பேசப்படும் விடயம்தான் முக்கியம். காத்தான்குடியிலும் ஏற்றவுரரில் வெறிபுடித்த நாயிகள் செய்த சம்மபவத்தை மன்னித்தலும் மறக்கப்பட்டோம். அதேநேரம் முள்ளிவாய்க்காலை நீங்களும் மறந்திரத்திங்க. ஓவெற துள்ளின எச்ச சொச்சத்தையும் அள்ளிக்கி போய் பத்தவைப்பானுகள்.

    ReplyDelete
  5. ஒட்டுமொத்த தமிழரையும் அல்ல. இந்த பிணந்தின்னிக் கழுகு அனுசாத்துக்காக. உனது வீ..ர பரம்பரைக்கு உலகத்தில் உரிமைகோர ஒரு நாடு கிடையாது நாதியற்ற ஊதாரிப் பயலே! நீர் தான் ஊத்தை தின்னும் பன்றி இனம். வெட்கம் கெட்டவனே வீரம் பற்றிப் பேச அருகதை அற்றவனே. கண்மூடி பால் குடிக்கும் பூனைபோல் அல்லாது அறிவுக்கண்ணைத் திறந்துபார் முட்டாளே!

    ReplyDelete
  6. எண்ணிலடங்கா அட்டூழியங்கள் புரிந்த தமிழீழ பயங்கரவாதிகள் அடிபட்டு, முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டதன் பின்னரும் Anusath போன்ற எஞ்சியுள்ள எச்சங்கள் கொக்கரிப்பது சகஜம் தான்.

    ReplyDelete
  7. தமிழ் பேசும் நாம் முரண் படுவது அழகல்ல
    எழுத்தில் வீராப்பு பேசுவது - பயமுறுத்தல் இப்படிபட்டவர்கள் இன முரண் பாட்டை வளர்ப்பவர்கள் ....தமிழனின் தலைகள் .............என்ற கருத்து உண்மை முஸ்லிமிடமிருந்து வராது ...அந்த தமிழச்சியும் நமது சகோதரிதானே ,,,,,இனி இந்த நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை ..பயங்கரவாதி முளையிலே கிள்ளி எறியப்படுவான் பயங்கரவாதத்தால் இந்த நாடு அனுபவித்த வேதனை போதும் ........ஆமா எத்தனையோ தவ்ஹீத் ஜமாத்துகள் இருக்கின்றனவே ..அந்த பிரிவுகளினதும் ........ ஏகோ பித்த கருத்தா ?

    ReplyDelete
  8. did All decisions taken from holy quraan and sunnah?

    ReplyDelete
  9. மிஸ்டர் அனுசாத்,

    காத்தான்குடி பள்ளிவாயல்கள்ல தொழுதவர்களை பின்னால் நின்று சுட்டும், ஏறாவூர்ல உள்ள கிராமத்தில பூந்து அப்பாவிகளை வெட்டி கொன்ற போதும் உங்கட வீரத்திட லெவலை கண்டு கொண்டோம். கைல ஆயுதத்தை வைத்துக்கொண்டு நிரபராதிகளான அப்பாவிகளை கொன்றதுதான் உங்கட வீரம்.

    அன்று நீங்க காட்டிய இந்த கீழ்த்தரமான வீரம்தான் முஸ்லிம்களை எழுச்சி கொள்ளச் செய்தது. இன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் முஸ்லிம்களை வீறுகொண்டு எழச்செய்தது. உங்களுக்கு எங்கள் மீது இருக்கின்ற இனவெறி இருக்கும் வரை எங்களுக்கும் பதில் வெறி இருந்து கொண்டே இருக்கும். கொஞ்சமும் குறையாது. உங்களை எந்தவகையிலும் எதிர்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் எவ்வழிப்பட்டு வடக்கு கிழக்கை இணைத்தாலும் சரி, ஈழம் அமைத்தாலும் சரி. குரைக்கும் நாய்களின் தன்மையை நாம் அறிவோம்.

    முள்ளிவாய்க்கால்ல உங்க தலைவர்ர மண்டைய நாய் நக்குனதுக்கு காரணமா இருந்த அரச புலனாய்வுத் துறைல அதிகமா இருந்தது சோனி தான். சோனிக்கு எத எங்க, எப்பிடி செய்யனும் என்று இப்போது தெரியும். நீங்கள் செய்யும், செய்ய விரும்பும் ஒவ்வொன்றுக்கும் மறுதாக்கம் உண்டு. அனைத்தையும் கண்டுகொள்வீர்.

    ReplyDelete

Powered by Blogger.