Header Ads



ஐ.தே.க. யின் பிரதமர் ரணில்தான் - கபீர் அதிரடியாக பிரகடனம்

ஐக்கிய தேசியக் கட்சியின், பிரதமர் தெரிவு ரணில் விக்கிரமசிங்க தான்...!

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் ஐ தே க தவிசாளர் கபீர் ஹாஷிம் ...

பிரதமர் நியமனம் குறித்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதத்தை கோடி காட்டி இந்த கடிதத்தை அனுப்பினார் கபீர்...

இதன் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ..

-Sivarajah-



5 comments:

  1. ரனில் கட்சியின் தலைவராகவும் நாட்டினுடைய பிரதமராகவும் இருப்பது நாட்டு மக்களுக்கு எந்த தேவையும் இல்லை .இது ரனில் எனும் பித்தனின் தேவையே.

    ReplyDelete
  2. ஒரு முழுமையான முஸ்லிம் இப்படி இருக்க கூடாது என்று இஸ்லாமிய வரலாறை தெரிந்தவனாக கூறுகிறேன், ஒரு சமூகத்தை மலையை பிரட்டி அல்லாஹ் அழித்த வரலாறை தெரிந்தவர்கள் ஒரு பாலினத்தவர்களை அல்லது ஆதரிப்பவர்களை ஆதரிக்க கூடாது அதக்காக அடாவடித்தனம் செய்பவர்கள் மற்றும் கோளைகளையும் ஆதரிக்க முடியாது ரனில் தவிர்ந்த இளமையான படித்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அல்லாஹ்விடம் முறையிட்டு அமைதிகாப்பது சிறந்ததாக இருக்கும்.

    ReplyDelete
  3. Final nail on UNP’s coffin.

    ReplyDelete
  4. End of all Parties... No Need any of them. We are in Need of New Political party. " Say No Old Culprits Parties/Politicians"

    ReplyDelete

Powered by Blogger.