Header Ads



அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்பு நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டவர்களுக்கான அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் தொடர்ந்தும் ஜனாதிபதி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

-Hiru-

1 comment:

  1. It must be required impeachment against to Maithri in the parliament and send his home soon. Maithri is not at all suitable to Country leader. This fellow has no goal to Develop this Country.

    It must be required impeachment against to Maithri in the parliament and send his home soon. Maithri is not at all suitable to Coutry leader. This fellow has no goal to Develop this Coutry.

    Thinking of the future of the Counry is pain and worry.

    ReplyDelete

Powered by Blogger.