December 27, 2018

வாங்க பாய், அஸ்ஸலாமு அலைக்கும்...!


#பள்ளன் என்றான்.,

#பறையன் என்றான்.,

#சக்கிலியன் என்றான்.,

தொட்டாலே #தீட்டு என்றான்.,

#தீண்டத்தகாதவன் என்றான்.,

#சூத்திரன் என்றான்.,

#ஆதி சூத்திரன் என்றான்.,

#வேசி மகன் என்றான்.,

#பஞ்சமன் பறையன் என்றான்.,

#ஹரிஜன்ஸ் என்றான்.,

ஆதி #திராவிடன் என்றான்.,

#தலீத் என்றான்.,

#லாயிலாஹா இல்லல்லாஹ் #முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

(வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிற வேறு யாருமில்லை, அவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்)

என்ற வரிகளை நாவில் மொழிந்து இஸ்லாத்தை தழுவினேன்.

#வாங்க பாய் - என்றான்.

என் இறைவா..! உனக்கே புகழெல்லாம்.

1 கருத்துரைகள்:

Post a Comment