Header Ads



அமைச்சர்கள் பட்டியலை நானே, இறுதி செய்வேன் - ஜனாதிபதி அடம்பிடிப்பு, இன்றிரவு முக்கிய தீர்மானம்

“நாளை -20- காலை அமைச்சரவை சத்தியப்பிரமாணம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பட்டியலை நான் இறுதிசெய்த பின்னரே அது தீர்மானிக்கப்படும். 

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தால் அவர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைக்க இடமளிக்கமாட்டேன்.

அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்கள்”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம் பிக்கள் கூட்டத்தில் சற்றுமுன் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு !

2

அமைச்சரவை நியமன உறுப்பினர் பட்டியலை ஜனாதிபதி ஏற்பாரா என்பது இன்று இரவே தெரியவருமாம்...!

-Sivarajah-


No comments

Powered by Blogger.