Header Ads



எதிர்க்கட்சித் தலைவராக, மஹிந்தவை களமிறக்க முடிவு - மைத்திரி தலைமையில் தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவை களமிறக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முடிவு.

இன்று -18- காலை ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் !

கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று பகல் நடக்கும்போது யோசனை முன்மொழியப்படும்...!

-Siva-

No comments

Powered by Blogger.