December 27, 2018

புத்தர் சிலைகளை முஸ்லிம்கள் புணரமைத்து, தங்கள், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும்

மாவனல்லையில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை முஸ்லிம்கள் முன்வந்து புணரமைத்துக்கொடுத்து  தங்கள் நேர்மையையும், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முஸ்லிம்களது நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் சமாதானமாகவும்,பிற இனத்தவர்களுடன் ஒத்துழைப்புடனும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவும், இதை செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால்,எந்த ஒரு பழுதுபார்த்தலை செய்ய   நான் தயாராக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். MN

7 கருத்துரைகள்:

இவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் பணியைச் செய்கின்றாரா? இதனை யார் செய்தான் என இன்னமும் பொலிஸ் விசாரணை முடியவில்லை. அதற்கு முன் ஏன் இவருக்கு இவ்வளவு அவசரம்.

This is a serious problem our entire community face As MP Marikkar said we should take immediate action to restore and to develop peace in the area and avoid not to spread with support of all politicians religious leaders coexistence peace committee s or some constructive action should be taken
Peace loving young active politicians like Marikkar and minister powerful politician Mr Kabeer Hashim including opposition politicians should take action to poster peace and harmony in the area
It is saddening news a Muslim youngsters from Mawanella area caught by villagers when he was damaging and now under police custody
If its true we must do something not to repeat such things those involved should be punished.
ACJU and other similar organisations must lead follow some firm actions at national level and majority community praise it and we need their contribution too
There shoud be some controls over our social media group

S.M.Marikkar's pronouncement must be rejected out of hand. There's no substantiated evidence to impute blames on Muslims on this incident. On top of this, Idol worshipping is a lethal sin in Islam.

"THE MUSLIM VOICE" fully agrees on the comments made by Professional Translation Services and Mohamed Ifaz Inamdeen, Insha Allah. S.M.Marikkar is a "HOODWINKING MUSLIM POLITICIAN" who has been driven away by the Sinhalese voters in Kolannaawa. S.M.Marikkar is a "THUG". The violence against the Petroleum Workers strikers and the beating up of women staff of the Petrolem corporation a few months ago proves this. The UNP has removed him as the Organizer for Kolannawa and he has moved to Dehiwela/Mout Lavinia it is rumoured. This fellow is trying to do some cheap publicity to gain some support for the next general elections it seems. Voters/people have "REJIECTED" such "Munaafikk" politicians, Insha Allah.
Noor Nizam
Convener - "The Muslim Voice".

மடையா என்று சிலரை சொல்ல தோன்றுகிறது, இஸ்லாம் நிலற்படங்களை தடுக்கும் மார்க்கம், சிலைகள் அமைக்க அனுமதியே இல்லை அத்துடன் விசாரணையும்,தீர்ப்பும் வரவேண்டும், அதுமட்டுமல்ல முஸ்லிம் என்ற பெயரில் இருக்கும் ஒரு தறுதலை செய்தமையை முஸ்லிம்கள் என்று மாற்ற வேண்டாம் எவனோ ஒரு தறுதலை பேசிய பேச்சுக்கு நான் இங்கு பின்னூட்டம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் நல்ல முஸ்லிம்களே என்னை மன்னிக்கவும்.

Noor Nizam உடைய கருத்தை பார்த்தால் "மகள் விதவையானாலும் பரபவாயில்ல மருமகன் சாகணும்" எனும் நிலையிலே இருக்கிறார். இதுகளெல்லாம் முஸ்லிம் வொய்சாம்.

இன்னும் பத்து இலட்சம் நபிமார்கள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்.

சிலைகளை புணரமைத்து அல்லாஹ்விற்கு இணைவைக்க சொல்லுகிறார்.

Post a comment