Header Ads



முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்படுவாரா...?

தற்போதுள்ள அளுநர்களை பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி மிக விரைவில் நியமிக்கவுள்ளார்.

இவ்வாறு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படும்போது, முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

3 comments:

  1. யார் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், எங்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், கேள்வி யாரிடம் கேட்கப்பட்டது என்று சொன்னால் இந்த செய்தி மிகவும் நம்பகரமானதாக இருக்கும். இருந்தாலும், எந்த மாகாணத்திட்கு அல்லது மாவட்டத்திட்கு முஸ்லீம் ஆளுநர் தேவை என்பதையும் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. பதவி பதவி பதவி. என்னத்துக்கையா பதவி. கவர்னர் பதவிகளை விட அதிகாரமிக்க பதவிகளை இந்த முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்திருந்தனர். இவரகள் என்னத்தைக் கிழிச்சாங்க. பதவியை வச்சு பேரம் பேசுறாங்களாம். என்னத்தைக் கிழிச்சாங்க. ஒரு சிறு மயிரையும் இவங்களாள புடுங்க ஏலாது. பதவி இவங்களுக்கு சொகுசு வாழ்க்கை இவங்களுக்கு. அதிகாரம் அனைத்தும் அரசுக்கு

    ReplyDelete
  3. இங்கு இனம் முக்கியமலை எல்லா
    மக்கையும் சமமாக பார்க்கின்றநேர்
    மையான அர்பணிப்பான சேவை
    மனப்பாமைடையவர்கள் நியமிக்கப்படவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.