Header Ads



பொலிசாரினால் விசாரணை செய்யப்பட்ட, ஹஜ்ஜுல் அக்பர்

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின்  முன்னாள்
தலைவர்  ஹஜ்ஜுல் அக்பர்,  தற்போது பொலிசாரின் பிடியில் உள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து jaffna muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

மாவனெல்லையில் நடந்த சம்பவங்களை அடுத்தே, ஹஜ்ஜுல் அக்பர் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர் என்ற வகையில் அவரை துரித கதியில் விசாரணை செய்து விடுவிக்குமாறு சமூக நலன் விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Ustadh was summoned to take a statement and released .. .. As learned from the reliable source

    ReplyDelete
  2. மாவனல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து மாவனல்லையில் நிலைவரம் தொடர்பில் மாவனல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் வினவியுள்ளனர்.

    அதனையடுத்து அது குறித்து மாவனல்லை பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

    ReplyDelete
  3. Unwanted thing to do that.

    ReplyDelete

Powered by Blogger.