Header Ads



A/L பரீட்சையில் தேசிய ரீதியாக 2ம் இடத்தைபெற்ற, றிசாவின் எதிர்கால இலட்சியம் இதுதான்

-யு.எல்.எம்.றியாஸ்-

இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் முறைமைகள் பிரிவில் ( Bio systems technology) அகில இலங்கை ரீதியாக 2ம் இடத்தையும், மாவட்ட ரீதியாக 1ம் இடத்தையும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மானவன் எம்.பீ.றிசா முஹம்மட் பெற்றுக்கொண்டார்.

இந்த மானவனை இன்று ஒரு கல்லூரி அதிபர் ஏ.சீ.ஏ.எம்.இஸ்மாயில், மற்றும் அவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் குறித்த மானவனை இன்று பாராட்டியதோடு அவரது தாய்.தந்தையையும் பாராட்டினார்கள்.

சம்மாந்துறை பொளசி மாவத்தை உடங்கா முதலாம் பிரிவில் வசிக்கும் முகைதீன் பாவா, அவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வரான குறித்த மானவன் தான் எதிர்காலத்தில் உயிரியல் தொழில் நுட்பவியளாலராக வர ஆசைப்படுவதாக தெரிவித்தார்.



4 comments:

Powered by Blogger.