Header Ads



ஹக்கீம் - ரிஷாத் கட்சிகளில் தேவையேற்படின் கைவைப்போம், தனித்தனியாக Mp களை எடுப்போம் - எச்சரிக்கும் எஸ்.பி

பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ நாங்கள் ஒருபோது செல்லமாட்டோம். பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம் செல்வோம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தற்போது நாங்கள் அமைத்திருக்கின்றோம். தேவையான நேரத்தில் அவர்களை நாங்கள் முன்னிலைப்படுத்த தயாராக இருக்கின்றோம். அதனால் எதிர்பாரக்க முடியாத பல  விடயங்கள் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறும். தற்போது நாங்கள் 105 பேர் இருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு 97பேர் மாத்திரமே இருக்கின்றனர். நாங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றது. 

மேலும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருக்கின்றது. அதனால் அவர்களில் சிலரை எங்கள் பக்கம் திருப்பிக்கொள்ளலாம்.  அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீனின் கட்சி எங்களுடன் கலந்துரையாடி வருகின்றது. அவர்களின் கட்சியில் இருந்து உறுப்பினர்களை தனித்தனியாக எடுக்கலாம். என்றாலும் கட்சிகளை பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. அவர்கள் கூட்டா தீர்மானம் எடுக்க இருப்பதால் நாங்கள் அதில் கைவைக்கவில்லை. தேவை ஏற்படின் கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் நன்கு அறிந்துவைத்திருக்கின்றனர்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

13 comments:

  1. ALHAMDULILLAH - This will be the greatest blessings bestowed upon the Muslim Community of Sri Lanka/The Muslim voters/Vote bank by the MY3-Mahinda news government, Insha Allah.

    Along with the 72% Sinhala population, and the supporting Tamil voters, embracing the ordinary Muslim votes/voters is the powerful political force needed to safeguard our “MAATHRUBOOMIYA” from the crutches of the Western powers that are trying to make us their slaves economically and destroy our SOVEREIGNTY as an independent FREE STATE of the UN and a member of the COMMONWEALTH FAMILY, in the international political arena. It is the free trade policy of the UNF/UNP and the free for all attitude of the UNF/UNP in the handling of all state and public matters and the economy of the country and the UNF/UNP political and hierarchical system of the big wigs of the UNP, since January 8th, 2015, involved in mega corruption with their minority coalition partners, which has resulted in the pathetic state of affairs in our country and the selling of our country’s assets to the political vultures of the eastern and western world. The BURDEN has befallen our poor citizens and the nation to redeem them for our next generations which cannot continue. The political cuemanship of the late T.B.Jaya's advice "that we Muslims should not place all our eggs in one basket" has to be the best political "SAFETY VALUE", Insha Allah for the Muslims of Sri Lanka. This move will allow the Muslims to " BREAK AWAY FROM THE CRUTCHES" of "COMMUNAL-RELIGIOUSLY INFLUENCED POLITICS" of blindly supporting deceptive Muslim politicians/leaders and parties, using the ULEMA (Muslim religious moulavis) who are the henchmen of these so-called leaders who propagate undue pressure in the minds of the Muslim voters to support/vote these deceptive Muslim parties and leaders.
    The fact remains NOW, the Muslim voters and MP's are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS". They are looking for a "news political culture to form within the "Muslim Vote Bank". Reaching out to the Muslim MP's and Voters direct will mean "POLITICAL FREEDOM" to the Muslim MP's and Voters, Insha Allah. My3-Mahinda new government should NOT BE LATE to do this. They should do it immediately, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice" – October 30th., 2018.

    ReplyDelete
  2. 14 திகதிக்கு களவு எடுக்கவேண்டியதையெல்லாம் எடுத்துக்கொள்ளவும் அதற்கு பின்பு நீயெல்லாம் பாராலுமன்றத்தின் பின் கதவால் சென்று கடலுக்குள் பாயவேண்டிவரும்

    ReplyDelete
  3. threatening politics eben before come in to power.... Fate of this land. Goood politicians are very few.

    ReplyDelete
  4. சுப்பர்!
    கொஞ்சம் பணம் கொடுத்தாலும், நான் முந்தி நீ முந்தி என ஓடி வந்து விடுவார்கள்.

    ஆனாலும், இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக பணம்- பதவிக காக புதிய ஆட்சிக்குள் பயாமல் இவர்கள் இவ்வளவு நாட்கள் இருந்ததே ஆச்சரியம் தான், பெரிய விடயமே.

    ReplyDelete
  5. I don't know what is this Guy called Noor Nizam talking about? He is using the word Alhamdulillah to support for betrayal. This is not a fight in between Ranil and Mahind or West and Non West. This is a fight in between the democracy and undeomcracy. If our politicians go behind the undemocratic forces they will be thrown in garbage in the next election by our community. I.A. before you put any comments,check the pulls of the people then you will realize the fact.please be thoughtfull with the comments. I..A

    ReplyDelete
  6. Ajan உண்மை தான் கோடி கோடியாக பணம் வாங்கிவிட்டு ஈழமாவது மண்ணாங்கட்டியாவது என்று ஓடிசென்று மஹிந்தவின் கால்களை நக்கி கொண்டிருக்கும் வியாழேந்திரன், சிவ சக்தி ஆனந்தன் போன்றவர்கள் தான் தற்போது மற்றைய TNA காரர்களுக்கும் வலை வீசுகிறார்களாய். போகிற போக்கை பார்த்தால் சம்பந்தனும் மாவையும் தான் மிஞ்சுவார்கள் போலும்.

    ReplyDelete
  7. எட பேயா அந்தோனி¸ இப்புடிச் சொல்லியே காலத்தை ஓட்டுறது உன்னட இனத்துக்கு இண்டைக்கு நேற்று வந்த நோயில்ல. மற்றவனைப் பற்றிக் கதைக்க முந்தி கட்சி மாறிக் கழுத்தத்த உங்கட அரசியல்வாதிகளின்ர வரலாறு தெரியாட்டி கேட்டுத் தெரிஞ்சுகொள். கனக்க வேண்டாம் இப்ப இருக்கிற வியாழன்¸ வெள்ளி¸ சனியெல்லாம் யாரடா பேயா? இறால் தன்னட தலைக்க எதையோ வைச்சுக்கொண்டு நாறுது நாறுது எண்டெல்லே கத்தித் திரிஞ்சுதாம்.

    ReplyDelete
  8. ரிசாத் எந்த‌க்க‌ட்சியில் கேட்டாலும் வெல்வார். ஆனால் அவ‌ர் க‌ட்சியை சேர்ந்தோர் unpயில் கேட்டால்த்தான் வெல்வ‌ர்.
    ஹ‌க்கீமின் க‌ட்சியில் உள்ளோர் slmcயில் கேட்டு வெல்ல‌லாம். ஹ‌க்கீம் unp யில் கேட்டால்த்தான் வெல்ல‌லாம். இத‌ன் கார‌ண‌மாக‌வே இவ‌ர்க‌ள் ம‌ஹிந்த‌ ப‌க்க‌ம் போகாம‌ல் இருப்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம். ஆனால் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.
    - ஐக்கிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ்

    ReplyDelete
  9. @Ajan intha murai Tamil MP marhal athai seithullarhal

    ReplyDelete
  10. What about "Range". who gave good "AAPPU" to you. Still you have not learned a lesson.

    ReplyDelete
  11. டேய் யார்டா அது. நாங்க அரசியல் ரௌடிகள் டா. யாருடா எங்கக்கிட்ட Assault aah பேசுறது. SP ன்னா சும்மாவா. ஓன்னொன்னா இல்லடா மொத்தமா தனித்தனிய எடுத்திடுவோம். Be careful என்டானாம்.

    ReplyDelete
  12. How much did you get paid for switching sides? In Sri Lankan politics, anything can happen. It is dirty as sewerage on the street.

    ReplyDelete
  13. The Muslim “PAMARAMAKKAL”/voters should begin to work to bring about changes (DEMOCRACY) to the Muslim parties. The NEW POLITICAL FORCE has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future, Insha Allah. “The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice"

    ReplyDelete

Powered by Blogger.