Header Ads



ரணில் பற்றிய நூலை, எழுதி வெளியிடும் மைத்திரி

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான அரசியல் அனுபவம் குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் குறித்த புத்தகத்தை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தோல்வியடைந்த அரசியல் அனுபவம் குறித்து புத்தகம் ஒன்றை ஜனவரியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. No PM, No Government, No Cabinet, No Budget, No Parliament- The entire country is in disorder. Who wants to read your book.

    ReplyDelete
  2. Some one must write a book exposing your dictatorship

    ReplyDelete
  3. Mr. M Sorisena... are you a joker or what? Our country is in Great Danger & you are talking about your shit book... Who care about it..
    You are getting MAD day by day. Better do some development in Mullayriya/Angoda Hospital (Rooms with A/C and with full facilities) you will need it in future.

    ReplyDelete

Powered by Blogger.