Header Ads



முந்திரிப் பருப்பு விநியோகஸ்தரை விரட்ட, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி


மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த நாட்டை தற்போது, கறுப்பு ஊடக வலையமைப்பொன்றே நிர்வகித்து வருகின்றதென்றும் ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தை, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு முந்திரிப் பருப்பு (கஜு) விநியோகஸ்தரை விரட்டுவதற்கே பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த நாட்டை தற்போது, கறுப்பு ஊடக வலை​யமைப்பொன்றே நிர்வகித்து வருகின்றதென்றும் ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தை, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு முந்திரிப் பருப்பு (கஜு) விநியோகஸ்தரை விரட்டுவதற்கே பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

3 comments:

  1. நாங்களும் அடிக்கடி ஸ்ரீலங்கன் இல் பயணிக்கிறோம். முந்திரிப்பருப்பை கண்டதேயில்லை.

    ReplyDelete
  2. yahapalalana மைத்ரி Economy இல் தான் பயணிப்பது வழக்கம்.

    ReplyDelete

Powered by Blogger.