Header Ads



கொங்கொங் விமான நிலையத்தில், மாரடைப்பினால் இலங்கையர் வபாத்

இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமான குசைன் அலவி கொங்கொங் விமான நிலையத்தில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.

இவரது உடலை பெற்றுக்கொள்வதற்காக அவரது மனைவியும், பிள்ளைகளும் தற்போது கொங்கொங் சென்றுள்ளனர்.

1 comment:

  1. கொங்கொங் இல்லை, ஹொங்காங், குசைன் இல்லை, ஹுசைன்.
    பிழையான உச்சரிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.