November 05, 2018

ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து, ஆணி அடிக்கப்படுகின்றது - ரணில்

பாராளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப்போடுவதால், நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் இறைமை ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நாட்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதனால், நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டியொன்றுக்குள் போட்டு ஆணிகளை அடித்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

7 கருத்துரைகள்:

மத்திய வங்கியை சவப்பொட்டிக்குள் வைத்து ஆணி அடிச்சது மறந்து போய்விட்டதா?

Digana kandy attack you forgot?
Where is your democracy in digana matter.

When the power came in to hand, you forget this.. you failed to protect Muslim Citizen, when they were attacked. You acted lately and still did not pay the lose back to people or punish the racist who conducted this violence. Still they are free ..

You failed to act But now passing statements.

U 2 responsible for the current situation

உங்கள் பதவி சம்பந்தமாக மட்டும் ஜனநாயகம் பேசுகிறீர்கள். உங்கள் ஆட்சி ஜனநாயக வழியில் இருக்கவில்லையே.

ரணிலுக்கு சப்போர்ட் பண்ணியவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

Both are our enemie.

MR ATTACKED BERUWELA
RANIL MY3 ATTACKED DIGANA
BOTH ARE PUNISHED IT MEAN ALLAH HAS REMOVED POWER FROM THEM.
WILL SEE IN THE FUTURE INSHA ALLAH.

Post a Comment