Header Ads



பெரும்பான்மையை நிரூபித்தாலும், பிரதமர் பதவியை மீண்டும் ரணிலுக்கு வழங்கமாட்டேன்

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் பிரதமர் பதவியை மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கட்சி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


4 comments:

  1. இந்த ஜோக்கர் 2015 இல் வெற்றி பெற்றபோது பால் சோறு பொங்கி கொண்டாடியமைக்கு இப்போ இறைவன் நம்மை எல்லாம் தண்டிக்கின்றான் போலும்

    ReplyDelete
  2. Great shame this President to be removed by some means

    ReplyDelete
  3. நீங்கள் தானே கூறினீர்கள் ரணில் வெற்றி பெற்றால் ஒரு மணித்தியாலம் கூட ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் என்று. பிறகு எப்படி?

    ReplyDelete
  4. உங்கள் கருத்தில் நாங்களும் இருக்கிறோம். ரணில் தகுதி அற்றவர் தான். அனால் நீங்கள் தெரிவு செய்தவரை தான் வேண்டாம் என்று சொல்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.