Header Ads



உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அறியாமல், பாராளுமன்றத் தேர்தலை நடத்தமுடியாது - மகிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையிலே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

3 comments:

  1. பொதுவாக மக்களுக்கு கடன் சுமையும்,வாழ்க்கை சுமையையும் கூட்டிய இந்த பெரிய இரு(SLFP*(மஹிந்த+மைத்ரி) + UNP) கட்சிகளையும் புறக்கணித்து விடுவது பாவப்பட்ட மக்களின் கடமை

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தை விரைவாக கூட்ட சபாநாயகர் முயற்ச்சித்தார், விளைவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    தபோது நீங்கள் இவ்வாறு சொன்னால் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு தேர்தல் திணைக்களம் கலைக்கப்படுமா..

    ReplyDelete

Powered by Blogger.