Header Ads



சஜித்தை தலைவராக்கி, பிரதமர் வேட்பாளராக்க பலர் ஆலோசனை - ரணிலுக்கான ஆதரவு குறைகிறது

சஜித்தை கட்சித் தலைமை பதவியில் அமர்த்தி பிரதமர் வேட்பாளராக நியமிக்க பலர் ஆலோசனை.. ஆனால் தற்போதைய அரசியல் நிலையில் உள்ள அனுதாபத்தை பயன்படுத்த ரணிலே மீண்டும் போட்டியிட வேண்டுமென சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இதுதொடர்பில் இதுவரை ஐ.தே.க. எத்தகைய தீர்மானத்திற்கும் வரவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.