November 09, 2018

றிசாத்தின் அமைச்சை, ஜோன்ஸ்டன் கைப்பற்றினார்

வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 கருத்துரைகள்:

paarunka makkale....iwarukku innum case mudiyala athukkula athe ministry...itha paartthum namma makkaluku theliw waratty sry....thaan

03-Sep-18. UPFA minister Johnston Fernando remanded for misappropriation sathosa fund 5 million.

17-oct-18.Former Minister johnson Fernando acquitted and released of all charges over misappropriation of Sathosa fund 5 million.

90-Nov-18.Johnston Fernando appointed as Minister of Industry & commerce. still we calling Democratic Republic of Sri Lanka.

Post a Comment