Header Ads



புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம், என்ற முபாரக் மௌலவி மீது விசாரணை

உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌ன‌து ஆய்வின் அடிப்ப‌டையில் எழுதிய‌ புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ற‌ க‌ருத்துக்காக‌ ஜ‌னாதிப‌தி குற்ற‌த்த‌டுப்பு விசார‌ணைக்க‌மிச‌னின் விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

ஏற்க‌னவே இது ப‌ற்றி புல‌ணாய்வு பிரிவால் தொலைபேசியூடாக‌ விசாரிக்க‌ப்ப‌ட்டார். அத‌னை தொட‌ர்ந்து நேர‌டி விசார‌ணைக்காக‌ எதிர் வ‌ரும் திங்க‌ள் காலை காலை விசார‌ணை க‌மிச்னுக்கு ச‌மூக‌ம் தரும்ப‌டி நேர‌டியாக‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

9 comments:

  1. He has been asked to come by.Organiesd crime police division not by ptesidental commission.pl correct it.

    ReplyDelete
  2. Do we need such an unwanted debate; discussion; talk at this time in Sri Lanka ?
    We all know sensitivity and sentiments of this type of discussion ..
    If the majority of people think ; he is a god; it is not their faith; if they think he is A prophet; it is their faith; ..why should we engage in that ..
    It is different to discuss it in public forum from class's room.

    ReplyDelete
  3. The so called ulema had shot his own leg.
    வாய் கொழுப்பு சீலையால் வடியுறதும் பொல்லு கொடுத்து அடி வாங்குவதும் இதுதான்

    ReplyDelete
  4. we kindly request the Jaffnamuslim website not to give any important to this idiot, who I have been continuously mention that this fellow is nothing but an idiot who pretends to be a so called Islamic scholar, but I am sure if go into his life, anybody can easily know his true picture. Please do not give publicity for his so called articles and news, as you are fully aware that he criticises all important Muslim personalities including ACJU and valuable persons of the community without any concrete evidence. Please ignore this idiot from this site. This is a humble request on behalf of the community.

    ReplyDelete
  5. Professional translation says correct . Lunatic person as one comments said should not be given publicity. All his opinions expressed some contradictory to accepted forms customs

    ReplyDelete
  6. Any way we do not need incite any one or any faith..
    Islam tell us to use wisdom in our talks with other ...in our dialogue with others ..
    Why should we compare our faith with other faiths in public ..we know it can be wrongly interpreted ..
    Some fanicts may use it an excuse to make fun of us ..our faith

    ReplyDelete
  7. ஒரு பிரச்சினையும் இல்லை முஸ்லிம் என்றால் கட்டுப்பட்டவன் என்று பதில் கொடுத்தால் செரி

    ReplyDelete
  8. முபாறக் தன் கடமையதான் செய்துள்ளார். இந்த அறிவும் தைரியமும் எந்த லேபெல் முஸ்லிமுக்கும் இதுவரை வரவில்லை.
    முபாறக் உங்கள் ஆய்வின் நியாயங்களை முன்வையுங்கள், இதற்கும் இடமில்லை என்றால் இலங்கை ஜனனாயக நாடென்பதில் அர்த்தமில்லை, அரசுக்கு எதிராக வழக்கும் தொடெரலாம். இதுவெல்லாம் சும்மா ஆமாம் போடும் சாமிகளுக்கு எண்ணத்திலும் தோன்றாது.
    இதுவொரு இஸ்லாமிய அழைப்பானனின் கடமை. அவனுக்கு தெளிவிருந்தால், காபிர்களுக்கு எத்திவைப்பது நம் கடமை.ஆய்வின் அடைப்படையில் அவர் முபாறக்கிற்கு தெளிவும் உறுதியும் ஏற்பட்டுள்ளது, அதனை சொல்லித்தீர்ப்பதே கியாம நாளின் கேள்வியிலிருந்தும் தப்புவதற்கான வழி.
    இது தவிர, சகோதரர்கள் என்னவெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களைக்கொண்டு இஸ்லாத்திற்கு பயுண்டா? எத்தணை நாட்களுக்கு மறுப்போருக்கு பின்னால் வால் பிடிப்பீர்கள்?
    ஜப்னா முஸ்லிமுக்கு நன்றி, இதனை தொடெர்ந்து நிலவரங்களை பற்றி எழுதவும்.

    ReplyDelete

Powered by Blogger.