Header Ads



ஜப்னா முஸ்லிம் செய்திக்கு, பலன் கிட்டியது

அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த வாரம் இலங்கை பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் இஸ்லாத்தில் உள்ள ஆதரவின்றி தவிக்கும் மாணவி ஒருவர் தொடர்பான செய்தியை நாம் அனுப்பிய வேளை உங்களால் அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த செய்தியின் பலனாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சிலர் எம்மைத் தொடர்பு கொண்டதுடன் உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். 

சுவனத்தின் உன்னத இலட்சியத்திற்காக நிலையான கல்வியின் வழியாக ஒரு மாணவிக்கு உதவ முன்வந்தோருக்கு அல்லாஹ் சுவனத்தை நிரந்தரமாக்குவானாக..மேலும் குறித்த செய்தியை வெளியிட்ட jaffna muslim இற்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக.. ஆமீன். 

இவ்வாறு கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறோம்.

ஜஷாகல்லாஹு ஹைர். 

இப்படிக்கு
உதவி கிடைக்கப்பெற்றோர்.

2 comments:

  1. May Allah bless you ..
    It's great news ..
    How many social needs do we have like that ..

    ReplyDelete

Powered by Blogger.