September 27, 2018

PT என்ற பெயரில், புதிய தவ்ஹீத் ஜமாத் உருவாகிறது


1.டான் பிரசாந்திட இனத்துவேசம்.
2.சன்முஹா ஹபாயா
3.மறவன் புலவு 
4.இன்பராசா
5.சம்மாந்துறை பலவந்த மதமாற்றம்
6.மாடறுத்து கோயிலில் போட்டமை.
7.முஸ்லிம் தனியார் சட்டத்தை வைத்து பினைதல்.
8.திகனை உயர் நீதிமன்ற வழக்கு.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பல அநியாயங்கள் நடக்கின்ற போது அதனை கவனிக்க எந்த ஒரு ஜமாஅத்தோ நிறுவனமோ எந்த அரசியல் வாதிகளோ முன்னிட்காத போது SLTJ தான் எதற்கும் அஞ்சாதவர்களை கொண்ட ஜமாஅத் என்று அதன் பின்னால் சென்ற போது, அதுவும் பதவி ஆசைக்கு அடிபட்டு இரண்டாகி வழு இழந்துள்ளது. 

எனவே மறுஉலக வாழ்வை மாத்திரம் இலக்காக கொண்ட பதவியாசையற்ற professional களை கொண்ட ஒரு தவ்ஹித் அமைப்பை உருவாக்கவுள்ளேன்.

விரும்பிய lawyers, Doctors, Engineers, Accountants போன்றவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Lawyer Zarook 0771884448

19 கருத்துரைகள்:

This so called Salafi groups are fitna for Muslim community locally and internationally..
Look how Saudi now kills good ulama and yet; these Saudi agent feels happy about it ..
This is their form of Islam ..
One day they will put Muslim community in danger in Sri Lanka ..
Please refrain from them for sake of Allah ..
The danger of these groups ..
Self destruction of Muslim world is clear evidence their logic and their way of understanding is wrong .
They are bloody literalist and ridicule all other groups
They would divide Muslim community for a simple weak Hadith ..
Look how many mosques are built side by side by these radicals with Saudi oil money ..
Wait and see when Sauid oil dry out the ideology of this group will die out too...
Wait and see as and when US CHANGES IT'S POLITICS IN MIDLDE EAST ...THESE GROUPS WOULD NOT HAVE A HIDING PLACE IN THE MIDDLE EAST ..
ALREADY ME IS ENCRILCED BY IRAN..
STUPIDITY OF SAUIDI POLTICS AND WAHABISM WILL COME OUT WITH POLITICAL CHANGES IN ME...
IT IS NOT FAR AWAY .
HOW LONG US WILL KEEP PROTECTING TINY GULF NATIONS ..
WAIT AND SEE TILL ALTERNATIVES ARE CREATED FOR OIL ..

Dear Lawyer, your words are absolutely correct...
However, there is a valuable Thouheed Jamaa'th already established as CTJ by Mr. Razik (who went jail for community)
You can trust them and kindly hope they will do what you expect & more "INSHAALLAH"
They are not SLTJ---- They are CTJ
http://www.jaffnamuslim.com/2018/09/sltj.html
+94-77-745-0926

Thank you

SO Mr. Zarook you making jamaath division ONLY professional ha?
(you have mentioned your article? But ISLAM FOR EVERYONE & There are no status based on their professions!

படித்தவர்களுக்கு மட்டும்...😂😂😂 நல்ல வருமானம் பெற இன்றே நாடுங்கள்.. தவ்ஹீத் ஜமாஅத்...

May be professional islam in the making

இவர்களும் SLTJ மற்றும் CTJ போல் நாசமாகட்டும்

Dear sir, why have you selected the word "thowheed"
It is better change any other word with professional.

Where do they get funds from to operate these groups?

சரூக்கும் சருக்கப் போகிறார்

sagodara saleem mohideen solluvadu sari docter kolapannuvar loyar valakku pesuvar accounten panam vasulippar

நானும் ATJ ( Atheist Thawheed Jamath) என்ற பெயரில் தமாசு தஃவாப் பணிகளுக்காக ஜமாத் ஒன்றை உருவாக்கலாம் என்று விரும்புகின்றேன்.

Sir,உங்களுடைய இந்த முயற்சியை வாழ்த்துகிறோம்.என்றாலும் "தவ்ஹீத்" என்ற பெயரில் செயற்படுவது எந்த விதத்திலும் பொரறுத்தமாக ஆரோக்கியமானதாக படவில்லை.ஆக, ஒரு பொதுப் பெயரில் செயற்படுவதே ஆரோக்கியமானது என்று நம்புகிறேன்.ஜஸாகல்லாஹ் கைறா

Lawyers, Doctors, Engineers, Accountants ​போன்றோர் தொடர்பு கொள்ளவும். எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!!!
உங்க லொள்ளு தாங்க முடியலப்பா.......

Dear Brothers. There is a jamaath which work for the sake of Allah nor expecting any power or money. They are just trying to follow the correct way of Rasoolullah SAW. I have been with them many years.

If anyone really want to follow the Islam please visit www.jamaathulmuslimeen.com

What do say ?
You are only jamathulmuskims..
Others are what Jamath?
Jamath al- kufr?
Jamath-al- shirk?
Who gave you power to judge what is in the hearts of people.?

innam ethuna kuttam vara irikki kanaku pathutu
ongada grup a start pannuga

Post a Comment