Header Ads



ட்ரம்ப் வழங்கிய இரவுச் சாப்பாட்டில், மனைவியுடன் பங்கேற்ற மைத்திரிபால

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் நகருக்கு வருகைதந்திருக்கும் அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன, பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் மெலனி ட்ரம்ப ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது...


1 comment:

  1. ட்ரம்புடன் இரவுச் சாப்பாடா? ஓ My3 யுடன் மனைவியும் சென்றது ரம்பின் குசினியில் கணவனுக்காக சமைப்பதற்காக வாக்கும். ஏனெனில் அவர் ஒரு கொள்கை வாதி யாச்சே. மனைவி சமைத்த சாப்பாட்டை மட்டுமே சாப்பிடுவாராம்.

    ReplyDelete

Powered by Blogger.