September 18, 2018

யாசர் அரபாத் விமான, நிலையத்தின் பரிதாபம் (வீடியோ)


8 கோடியே 60 லட்சம் டாலர் செலவில் யாசர் அராஃபத் சர்வதேச விமான நிலையம் 1998ல் திறக்கப்பட்டது.

2001ம் ஆண்டிலிருந்து இங்கு விமானங்கள் எதுவும் வரவோ, இங்கிருந்து செல்லவோ இல்லை.
காசாவிலுள்ள இந்த இடம் இன்று எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய இந்த காணொளியை பாருங்கள்.

2 கருத்துரைகள்:

I thought only Mattala is in this state

I thought only Mattala is in this state

Post a Comment