September 17, 2018

அக்குறணையில் சிகரெட் விற்பனை செய்யாத, வியாபார நிலையங்களுக்கு சான்றிதழ்

புகைப்பிடித்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகரெட் விற்பனை செய்யாத வியாபார நிலையங்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்அக்குறணை பிரதேச சபையின் அனுசரணையில் இடம்பெற்றது.

அளவதுகொடையில் அமைந்துள்ள அக்குறணை பொதுச் சுகாதார  வைத்திய பரிசோதகர் காரியாலயத்தில் நடைபெற்ற போது அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எம்.இஸ்திஹார் சான்றிதழ் வழங்குவதை காணலாம்.  படத்தில் பிரதேச சபை செயலாளர் ரி.எஸ்.ராஜபக்ச உட்பட மற்றும் அதிகாரிளையும்  காணலாம்

(படம்:Hafeez)


4 கருத்துரைகள்:

Good ....i appreciate all of you..
Go ahead

நல்ல விடயம்,மிகவும் பாராட்டத்தக்க விடயம் இஸ்திகார் அவர்களே! இது போன்று ஆடம்பரமில்லாத திருமணங்களுக்கும் கொடுத்தால் எமது சமூகத்தில் விழிப்புணர்வு வருமோ?

Post a Comment