Header Ads



மட்டக்களப்பில் இனவாத, வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (14), மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் சங்கம், தாதியர்கள் சங்கம், சுகாதார ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வுப்பெற்ற வைத்தியசாலையின் முன்னாள்  பணிப்பாளர் டாக்டர் எம்.இப்றாலெப்பை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் அவர் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட  வைத்தியர் கே.கலாரஞ்சனியே தொடர்ந்தும் பணிப்பாளராக கடமையாற்றவுள்ளார்.

3 comments:

  1. தமிழர்களே உங்களுக்கு இன்றுவரை அரசியல் ரீதியாக தோல்விகள் கிடைப்பதற்கு உங்களுடைய கீழ்த்தரமான எண்ணமே காரணம். நீங்கள் என்றும் திருந்தப்போவதுமில்லை முஸ்லிம்கள் உங்களை நம்பப்போவதுமில்லை, முஸ்லிம்கள் உங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க ஒத்துழைக்கப்போவதுமில்லை. வஞ்சகம் பிடித்த மிருகங்களாக நீங்களே இன்னுமொருமுறை அழிந்து போவீர்கள்

    ReplyDelete
  2. A donkey carrying a pile of holy books is still a donkey ( Educated Idiots )

    ReplyDelete
  3. @info x, இந்த சின்ன விசயத்துக்குமா அழுவீகள்?

    கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்களின் காணி உரிமை 12% தான், அதிலும் இப்போ,
    அம்பாரையிலும், திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்களின் காணிகளாக தேடிபிடித்து சிங்களவர்கள் குடியேறுகிறார்ளாமே. முதலில் அத போய் என்றென்று பாருங்க

    ReplyDelete

Powered by Blogger.