Header Ads



கிழக்கு மாகாண இளைஞர், அமைப்பாளராக முஸர்ரப் நியமனம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக சட்டத்தரணி எம்.எம்.முஸர்ரப் நியமனம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக ஊடகவியலாளரும்,அறிவிப்பாளருமான சட்டத்தரணி எம்.எம்.முஸர்ரப் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மாந்தைப் பிரதேசத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(02-09-2018)வழங்கி வைத்தார்.

(படம்:-பி.எம்.எம்.ஏ.காதர்;) 

No comments

Powered by Blogger.