August 26, 2018

இஸ்லாமியனுடன் பழகிப்பார் தெரியும் - ராஜாவுக்கு மணிகண்டன் பதிலடி


ஆம்பளக்கி 4 பொண்டாட்டி கட்டிக்கலாமுன்னு இருக்கு,அதல்லாம் நான் உள்ளபோயி பேசி உங்க நேரத்தை விரயம் பண்ண விரும்பல! 

- எச் ராஜா(thanthi tv) 

கோவில்ல கருவறையில்(சாமி இருக்க இடமுன்னுகூட பாக்காம) வச்சி விபச்சாரம்(உடலுறவு) பண்ணலையில்ல?

பச்சை குழந்தைன்னு கூட பாக்காம, கோவில்ல வச்சி பாலியல் வன்புணர்வு செஞ்சி படு கொலைபண்ணலல்ல?

இந்தியாவுல பாலியல் குற்றம் பண்ற எல்லா அயோக்கியர்களும் உங்க கட்சிகாராணாவுள்ள இருங்கானுங்க??

ஆமாய்யா அவங்க சட்டத்துல இருக்கு! ..... எங்க.. தமிழ்நாட்டுல இஸ்லாமிய தோழர்கள் 4 பொண்டாட்டி கட்டி, ஒரே வீட்டுல சாதாரணமா வாழற ஒரு மனுசன காட்டு ....? யார் கிட்ட கதை விடுற? 4 பொண்டாட்டி கட்டுறதுக்கு எத்தனை கண்டிஷன் இருக்கு தெரியுமுள்ள ? விக்கிற விலைவாசி , பள்ளிக்கூட கட்டணம், மருத்துவ செலவு ,வாழ்க்கை போராட்டம் .... புரியாம பேசாத ...கடுப்பாயிடுவேன் கிளம்பு!

என்னைப்போல ...உன்னைப்போல  பல கோடிக்கணக்கான இஸ்லாமிய தோழர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் வாழ்கிறார்கள், இஸ்லாமிய சட்டம் 4 திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லுகிற போதும்....,

#யார்_யோக்கியன்_தெரியுமா ...?

வாய்ப்பு இருந்தும் தப்பு பண்ணாம வாழ்றவன் ....!

பழகி பார் தெரியும்!

பகையாவே பாத்தா எப்படி புரியும்??

கடுப்புடன் 
மணிகண்டன் 



0 கருத்துரைகள்:

Post a Comment