Header Ads



எரிபொருட்களின் விலை, மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது

எரிபொருட்களுக்கான விலை சூத்திரத்தின் அடிப்படையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவென, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே​வேளை, ஜூலை மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்தின் பிரகாரம், 92 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 87 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

1 comment:

  1. இந்த செயற்பாட்டின் உள்காரணம் தௌிவாகின்றது. ஐ.தே.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் சனாதிபதியை தந்திரமாகத் தள்ளிவைக்கும் ஒ்ரு செயற்பாட்டின் ஒரு அம்சம் தான் இது என்பது மட்டும் தௌிவாகிறது. பொறுப்புள்ளவர்கள் விளங்கி்க் கொள்வார்களா?

    ReplyDelete

Powered by Blogger.