August 18, 2018

தற்போது முஸ்லிம்களிடமே, ஆயுதம் இருக்கின்றது - முன்னாள் புலிப் பயங்கரவாதிகள் தெரிவிப்பு

எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார்.

இன்று -18- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது.

ஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இரு இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டார்கள்.

இது எங்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே இப்போது செயற்படுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

25 கருத்துரைகள்:

Narithanam, indha kewalang ketta puthiku than iraiwan aliwai koduthan innum pulipai ondru minji ulladhu thatpodhu muslimgalai kati koduka thudikindraner. Thoo nayawanjahanay muslimgalai aniyayamaha alithadhum udamaihalai soorayadapattadhal ungal nariweshathai arindha muslimgal ungalai katikoduthaner ungalin gabadi nadahathai muslim thalaiwarhal ariwar. Urimaiku mattum poradinal iraiwanay udhawi saidhu irupan. Aiudham irukum ninaipil ina alipu saidheerhal thatpodhu amaku nadandhadhu pola muslimgalukum nadaka wendum andru thudikireerhal. Wekakedu karuna mudhal anaithu ielam uruwaka thuditha anaiwarum meendum dhoora nokinal muslimgalai sutha paduthi thamil ielathai uruwaka ninaikindraner.oru sirupanmai aniyayamaha oru sirupanmayai katikoduthu nangaha walndha sarithiram kidayadhu.

இவரின் அம்மாட சேலைக்குள்தான் அதை மறைத்து வைத்துள்ளார்கள்.பச்ச துவேஷி

Well said. Excellent words with jealousiness. May The God bless you.

Good statement, everybody should express their statement like thus without fear.

இவனிடமே அதனையும் கண்டுபிடிக்க சொல்லலாமே மீண்டும் முஸ்லீம்களை சிதைக்க தூபமிடுகிறான் இந்த பாசிச பயங்கரவாதி

பலகீனமாகி போனவர்களின் முனகல் பாவம்..

அடே இம்ராசா எருமை மாடு, பரதேசி மகனே, முஸ்லிம்களிடம் உள்ள ஒரே ஆயுதம் தொழுகையும் பிரார்த்தனையும் தாண்டா. அந்த ஆயுதத்தின் பவர் 2009 மே மாதம் தெரிஞ்சுட்டுல்ல. கோடிக்கணக்கான பெறுமதியான வெறும் வெடிமருந்து ஆயுதங்களை வைத்துக் கொண்டு உங்களால் எதை டா சாதிக்க முடிஞ்சது.

உங்க நாட்டுப் பற்று பணியாயரம் இந்த நாடே அறியுமே. இணைந்த வடகிழக்கு, சுயாட்சி, தனி பொலிஸ் அதிகாரம் கேடு கெட்டவனே, இந்த நாட்டுல முஸ்லிம்கள் கொஞ்ச பேர் வாழ்வதால் தாண்டா உங்கள இன்னும் விட்டு வெச்சாங்க என்பதை மறந்து விடாத டா பன்னாட பரதேசி.

நாங்கள் இப்போ நல்லவர்கள்..புனர் வாழ்வு பெற்று புனிதவான்களாகி விட்டோம், அவங்க பிரச்சனை இல்லாம இருக்கிறது பிடிக்கவில்லை...மாமா அவங்களையும் கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க நாங்க புதச்சி வச்சதெல்லாம் காணோம், தோண்டி தோண்டி எஙகளாள முடியல்ல, அவனுகதான் எடுத்திருப்பானுகள்.

அதே நேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்து விட்டது // தட் காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் மூவ்மென்ட்

பொறாமையில் சாகும் இழி பிறவி நாய்களே உங்களுக்கு நாற்றுப்பற்றா? ஆயுதங்கள் இன்னும் வடக்கில் தமிழ் பயங்கரவாதிகளிடமே இருக்கின்றது சிங்களவனையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு குறுக்குவழியில் ஈழத்தை அடைவது தான் தமிழ் பயங்கரவாதிகளின் திட்டம். இலங்கை முஸ்லிம்களிடம் ஆயுதங்களிருந்தால் இராணுவ புலனாய்வுத்துறை அதனை பார்த்துக்கொள்ளும். நாமும் பகிரங்க சோதனைகளுக்கு இடம் கொடுப்போம். ஆனால் எந்த தமிழ் பயங்கரவாதியாவது ஈழத்தை மறந்துவிட்டதாக கூற முடியுமா? முதலில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க போயிருக்கும் தமிழர்களை உதைத்து துரத்த வேண்டும் அப்போது தெரியும் உங்களுக்கு சவுதி போன்ற நாடுகளின் அருமை. அன்று ஒருகொள்கைக்காக ஆயுதம் ஏந்திவிட்டு இன்று தோல்வியடைந்துவிட்டு எதிர்கொள்கைக்கு தாவிக்கொள்வதும் வெட்கம் சுரனையற்ற தமிழ் பயங்கரவாதிகளால் மட்டுமே முடியும்

Reflection of a failed cowardly man.

போதைப்பொருள் பாவிப்பவரை விட விட்பவருக்கே அதிகபட்ச தண்டனை வழங்குவதுபோல் இவருக்கும் ஆயுதம் விற்ற குற்றத்திற்காக புனர்வாழ்வை ரத்துச்செய்துவிட்டு இந்த இம்சையை உள்ளே தள்ள வேண்டும்,

போதைப்பொருள் பாவிப்பவரை விட விட்பவருக்கே அதிகபட்ச தண்டனை வழங்குவதுபோல் இவருக்கும் ஆயுதம் விற்ற குற்றத்திற்காக புனர்வாழ்வை ரத்துச்செய்துவிட்டு இந்த இம்சையை உள்ளே தள்ள வேண்டும்,

இலங்கைக்கே சர்வதேச வியாபாரத்தைக் கற்றுக்கொடுத்தது முஸ்லிம்கள்தான் வரலாறு அதற்கு சாட்சி, முஸ்லிம்களுக்கு வியாபாரம் புதிதல்லை அது தங்களின் பரம்பரையில் கடத்தப்பட்ட ஜீன், புலிகள் இலங்கைக்கு எதிராகவே போர் தொடுத்தார்கள் அவர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என்றோ இந்துக்கள் என்றோ பார்க்கவில்லை தமக்கு எதிரானவர்கள், தமக்கு சார்பானவர்கள், இலங்கைக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆதரனவார்கள் ஆதரவில்லாதவர்கள் என்றே பார்த்தார்கள் இதனால் புலிகளால் மூன்று இணங்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு, இப்படி எல்லோரையும் அளித்த புத்தி ஒரு இணத்தை அளிப்பதற்கு முயற்சிப்பது இலங்கையை இன்னும் அளிக்கத்துடிக்கும் செயற்பாடே அன்றி வேறில்லை.

You are always culprits. Why are you spreading falls and try to create problem for a pease loving community. Probably one you profited from previou war. Again are you trying?
Get some curse. Thota hena wadhiyang.

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன எண்ட வித்தியாசம் தெரியாமல் நக்குது. எவன் எறிஞ்ச எலும்புக்காக நக்குதோ தெரியாது ஆனால் ரொம்ப நல்லாவே நக்குது

LoL ! tamil terrorist already been proved that tamil terroris has lots of weapons.

When they were fucked up in WAR they ran, now they are trying something new... These slumdogs should have beaten to death too same as their so called leader.

எவ்வளவு அபபட்டமான பொய் என்று எல்லோருக்கும் விளங்கும். இவனுடைய சமூகத்திற்கு யாருடனும் ஒற்றுமையாக இருக்க முடியாது. இது ஒரு இழி பிறவி.இந்த இழி சமூகம் நிச்சயமாக அழிந்து தட்டழியப்போகிறது.இவ்வாறான சூழ்ச்சி செய்யும் சமுதாயத்திற்கு இறைவனின் சாபக்கேடு நிச்சயமாக வந்தே தீரும்.

இவன்தான் விவரம் கெட்டவன் என்பதற்காகக அரசாங்கத்தில் உள்ளவா்கள் விவவரம் கெட்டவா்கள் இல்லையென நினைக்கிறேன்!தமக்கு தாமே மன்னவாரி போட்டுக் கொண்டு மற்றவா்களை சாட்டுவது எவ்வளவு முட்டால் தனம்!இந்த நடிப்பு மீண்டும் ஆயுதங்களை சேகரித்து கலமிரங்குவதற்காக இருக்கலாம்!அரசாங்கம் விழிப்படையும் என எதிா்பாா்கிறோம்.

உண்மை தான்
சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் குண்டுவைத்து விட்டார்களே

தன் மீது உள்ள தீவிரவாத பட்டத்தை அப்படியே இலங்கை முஸ்லிம்கள் மீது திருப்பினால் தான் நிம்மதியாக ஆயுத போராட்டத்துக்கு வித்திடலாமென்ற கேவலமான எண்ணமே இது!!!

Kenappayal....payanthu nadunguhuraana?
OR
Sivasenayin..oothu kulala?
Pohapoha puriyumda thambi

ஓஹோ இப்ப புரிகிறது அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கையில் ரத்த ஆறு ஓடும் என்று சொன்னது இந்த துப்பாக்கிகிகள் முஸ்லிம்கள் வசம் இருக்கிறது என்ற தைரியத்தினாலேயே.

This is normal by LTTE but dont worry they will have another Mulli Vaikaal if they touchier the Muslim Umma

Post a Comment