August 07, 2018

ஞானசாரருக்கு சிறுநீர் கிட்னியில் வலி - சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

பொதுபலசேனா செயலாளர் ஞானசார  தேரர் நேற்றிரவு ஸ்ரீ  ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  சந்திரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு மேலாக சிறுநீர் மற்றும் கிட்னி தொடர்பான  வலிகளில்  அவதிப்பட்டு வந்ததாகவும், அதன்  சத்திர சிகிச்சை ஒன்றுக்காகவே இவர் அங்கு அனுமதிக்கபட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 கருத்துரைகள்:

இப்படியான நோயாளி ஒருவரை சிறையில் அரசு அடைக்குமா?
அப்போ, முஸ்லிம்களுக்கு கிடைத்த ரம்லான் பரிசு என்னாவது?

ippathan arambam anubavi raja anubavi

We pray for him for a quick recovery because he make others to learn and understand the world religion Islam.

ஹோமாகம நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப் படவுள்ள நிலையிலா?

eagerly waiting for the DEATH NEWS.

இது எல்லாம் திட்டமிட்ட சதிவேலை அவனுக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பும் தீர்ப்பும் விரைவில் இருக்கும் தருனத்தில் இப்படியெல்லாம் ஒரு நாடகம் செய்றாங்க !

This is not true world every people should learn.

@Ajon Anthonyraj,
It appears that he reads only “Veerakesari” newspaper. This guy Gnanasara is charged with contempt of courts and for making death threats to the wife of a murdered journalist. This case has nothing to do with Muslims, so it was not a Ramadan gift as the ignorant and bigotry comments made by “Veerakesary”. Be informed.

Post a Comment