Header Ads



பிரபல பாடசா​லை காவலாளி, ஹெரோய்னுடன் கைது

குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள பிரபலமான பாடசா​லையொன்றின் காவலாளி, ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆறு பக்கற்றுகள், ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.