Header Ads



மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில், இலங்கை அணி வீரர்கள்


மஹரகமவில் அமைந்துள்ள அபெக்ஷா என்ற புற்றுநோய் வைத்தியசாலைக்கு இலங்கை அணி வீரர்கள் அடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களுடன் தமது நேரத்தை செலவிட்டதுடன் மருந்துப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மேலும் ரூபா ஒரு மில்லியன் மதிபிலான மருந்துப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.