Header Ads



ஜேர்மனியில் முஸ்லிம் கால்பந்தாட்ட வீரருக்கு அநீதி - ஓய்வை அறிவித்தார், எர்துகானும் காரணமா..?


ஜேர்மன் அணிக்காக விளையாடி வந்த மெசுட் ஓஸ்ல் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜேர்மன் கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக இருந்தவர் Mesut Ozil(29). மிட் பில்டரான இவர் கடந்த மே மாதம் லண்டனில் துருக்கி ஜனாதிபதியான Tayyip Erdoğan-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Mesut Ozil குடும்பம் துருக்கியைச் சேர்ந்தவர்கள். அதன் பின் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் துருக்கி ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் German football federation அவருக்கு நீண்ட அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அப்போது அவர் நான் அவரை மரியாதை நிமித்தமாகவே பார்த்ததாகவும், எந்த ஒரு அரசியல் ஈடுபாடோ இல்லை எனவும் நான் ஒரு கால்பந்தாட்ட வீரன் அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது, இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மன் கால்பந்து சங்கத்தின் தலைவர், இவருடைய கடந்த கால வாழ்க்கையை குத்திக் காட்டியுள்ளார். அதாவது இவர் ஒரு இனப்பாகுபாடு கொண்டவர், இவர் விளையாட அனுமதிக்க கூடாது போன்று கூறியுள்ளார்.

இதே போன்று ஜேர்மன் அணியின் கால்பந்து சங்கத்தில் இருந்த பலரும் Mesut Ozil-க்கு எதிராகவே குரல் கொடுத்துள்ளனர்.



தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வந்த இவர் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு ஏமாற்றமான முடிவு தான், ஏனெனில் கடந்த சில போட்டிகளில் நான் விளையாடவில்லை, ஒதுக்கப்பட்டேன்.

ஜேர்மன் டீ சர்ட்டை அணியும் போது அவ்வளவு பெருமையாக இருக்கும், 2009-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட ஆரம்பித்தேன். ஆனால் ஜேர்மன் அணியின் கால்பந்தாட்ட சங்கத்தில் இருக்கும் அதிகாரிகள் ஒன்றும் இல்லாத விடயத்தை பெரிதாக்கி என் பக்கம் திருப்பிவிட்டார்கள்.

போதும், இதுவே போதும். இதற்கு மேல் வேண்டாம் என்று தான் முடிவு எடுத்துள்ளேன். இங்கு மட்டுமின்றி சமூகவலைத்தளங்களிலும் பலர் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர்.

நான் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஜேர்மன் ரசிகர் ஒருவர், Fuck off you Turkish shit, piss off you Turkish pig போன்ற மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

இதைத் தொடர்ந்து என்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் போன் கால்கள், சமூகவலைத்தளங்களில் அவர்களையும் இழுப்பதும் போன்று இருந்தனர்.

இவர்கள் எல்லாம் கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றனர், ஜேர்மனியில் இருக்கும் மக்கள் எப்படி நினைக்கின்றனர் என்று தெரியவில்லை, ஆனால் வெளியில் இருக்கும் ஜேர்மனி மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் Mesut Ozil 2014-ஆம் ஆண்டு ஜேர்மனி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமான வீரராக இருந்தார். வெற்றியின் போது என்னை ஜேர்மனியைச் சேர்ந்தவன் என்று கூறுகிறீர்கள், அதுவே தோல்வியடைந்து விட்டால் மட்டும் புலம் பெயர்ந்தவன், இதே அணியில் தான் சில வீரர்களும் இருக்கிறார்கள் அவர்களை கூற மறுக்கிறீர்கள் அது மட்டும் ஏன் என்று Mesut Ozil வேதனையடைந்துள்ளார்.

இந்த முடிவை எடுத்த சில மணி நேரங்களில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் Mesut Ozil ஜேர்மன் அணியின் கால்பந்தாட்ட வீரர் என்ற பெயரை நீக்கிவிட்டார், தற்போது விளையாடி வரும் அர்சனல் கிளப் அணியின் வீரர் என்ற பெயரை மட்டும் வைத்துள்ளார்.

9 comments:

  1. He is 100 times better than serial killer Prabakaran

    ReplyDelete
  2. ஏன் எல்லாரும் சுத்தி சுத்தி குலைக்கிறீர்கள் என அறியலாமோ?

    ReplyDelete
  3. பயங்கரவாத சூழலில், பயங்கரவாதிகளின் கைகளினால் வளர்க்கப்பட்ட உமக்கு. எல்லோருமே பயங்கரவாதிகள் போலத்தான் இருப்பார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
    இலங்கையில் அதிகமாக மனிதாபிமான முறையில் நடந்து கொள்வதும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் சிங்களவர்களும், முஸ்லிம்களும் மட்டுமே.
    எப்பவும் மற்ற மதத்தவன வம்புக்கு இழுக்கிறதும், பங்கு கேட்கிறதும், வெட்கமில்லையா! மனிதாபிமானமற்ற, சுயநலமிக்க கூட்டமடா நீங்கள். இதனால்தான் இந்த சீரழிவு உங்களுக்கு

    ReplyDelete
  4. Ajan - Why are you babbling always with the help of Satanic Holy Spirit?

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  5. @Nazmi, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) இணையத்தளத்தில் 21 பயங்கரவாத அமைப்புகளை list பண்ணியுள்ளார்கள். அத்தனையும் முஸ்லிம் அமைப்புகள் தான்.

    UN யில் 53 முஸ்லிம் நாடுகளும் உறுப்பினர்களாக இருப்பதினூடாக, இதை ஏற்றுகொண்டுவிட்டார்கள்.

    எனவே உங்கள் கேள்விகளை முக கண்ணாடியை பார்த்து கேளுங்கள்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Ajan Antonyraj ... இவனை யாராவது பார்த்தால் உடனடியாகை மன நல வைத்திய சாலையில் சேர்த்துவிடவும்

    இந்த பைத்தியகாரனுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன்

    Ajan Antonyraj .. நீ எவ்வளவு ஊழையிட்டாலும் இஸ்லாத்தினதும் இஸ்லாமிய ராஜியங்களின் மயிரையும் புடுங்க முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்

    அதற்கு பதிலாகை அழிய போவது உன் கொகையும் உன் பயங்கரவாத கூட்டமும் தான் என்பதை எழுதி வைத்துக் கொள்

    ReplyDelete
  8. @S...tna, நீங்க சரியான காமேடி தான், ஏன் ?

    ReplyDelete
  9. Veto Power என்பதே ஒரு தீவிரவாதம்தான். இவ்வுலகுக்கு செய்யும் அநீதி.
    1ம், 2ம் உலகப்போரை உருவாக்கியது யார்? முஸ்லிம்களா? அல்லது UNOஐ உருவாக்கியவர்களா?
    UNO அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் தான் உலகில் அதிகமாக ஆயுதங்களை உட்பத்தி செய்கிறது.(இவர்கள் எவ்வாறு சமாதானம் பேசுபவர்களாக இருக்கமுடியும்). இப்படிப்பட்ட UNOஐ நம்பி தமிழ் மக்களின் வாழ்கை உலகம் அழியும் வரைக்கும் சீரழிந்து கொண்டுதான் இருக்கும்.

    அஜன், உமக்கு தாய்(தாய் நாடு) வேண்டுமென்றால் உனது தந்தையிடம் கேள், மாற்றான் தந்தையிடம் கேட்டு பங்கு கொள்ள சொல்லி கட்டாயப்படுத்துவது இழிவான செயல். இதட்குத்தானே முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றினான் உமக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பிரபாகரன்.(CIA - Israel இவனுக்கு ரகசியமாக உதவியது தெரியுந்தானே அந்தோணி)
    ஆகவே ஈனத்தமிழனாக இல்லாமல் ஈழத்தமிழனாக வாழப்பழகிக்கொள்.(சுயநலமற்ற, மனிதாபினத்துடன்) அப்போதுதான் தமிழ் மக்களுக்கு விடிவு காலம் வரும், UNOஆல் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.