Header Ads



பிரான்சில் இலங்கை பெற்றோருக்கு, ஒரேநாளில் பிறந்த 3 குழந்தைகள் மரணம்

பிரான்சில் வசிக்கும் யாழ்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட, முஹமட் ஸஜாத் தம்பதிகளின் மூன்று குழந்தைகள், கடந்தவாரம் மரணமடைந்துள்ளன.

பிரான்ஸ் Bagnolet ல் வசிக்கும் யாழ்பாணம் ஆசாத் வீதியைச் சேர்ந்தவரும், யாழ்ப்பாணத்தை  சொந்த இடமாகவும் கொண்ட  முஹமட் ஸஜாத் தம்பதிகளின் ஒரே சூலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும்  ஒரு பெண் குழந்தையும் கடந்த 15.07.2018 ஞாயிற்றுக் கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளன.

இறந்த குழந்தைகளின் உடல்கள் இன்று  Cimetière Pasteur 201 Rue Sadi Carnot, 93006 Bagnolet ல் பி.ப 3.00 மணிக்கு ஜனாஸா தொழுகையின் பின்பு நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The Janaza of the babies of MOHAMED SAJATH will take place this Wednesday 18/07/2018 (in sha Allah). Proceedings as follows;

Place: Chambre mortuaire de l'hôpital André Grégoire
56 bd de la Boissière
93100 Montreuil
-13h00: Ghusl and Kafan
-14h00: visit
-14h30: sealing of the coffin and leaving the mortuary
-15h00: inhumation at cimetière de Bagnolet Pasteur
201 rue Sadi Carnot
93170 Bagnolet

More information
SAJATH
06 51 17 78 40‬
Pass this message
Jazzakallah

No comments

Powered by Blogger.