Header Ads



கட்டாருக்கு சுற்றுலா, சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவையின் QR 669 என்ற விமானத்தில் அவர் கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக்கின்றார். 

பிரதமருடன் மேலும் 5 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டியிடம் விசாரித்த போது பிரதமர் தனிப்பட்ட சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Touring in this 50Degree summer? Sounds weird...

    ReplyDelete

Powered by Blogger.