Header Ads



எனது காலத்தில் இனமோதலை ஏற்படுத்த பலதரப்பினர், பல சதித்திட்டங்களை செய்தனர் - மஹிந்த

எனது ஆட்சிக் காலத்தில், பல்வேறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

அந்தக் காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் பல சதித்திட்டங்களை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

5 comments:


  1. IF SOOOOO Why dont you tell the names?
    you are not a brave president
    Are you begging for muslim votes with your brother ?

    ReplyDelete
  2. வாயைத்திறந்தால் பொய் மட்டுமல்ல படுபாதாளப் பொய்யும் புரட்டும் தவறான வழியில் மக்களை வழிநடாத்தும் பொய்அரசியல்வாதி.

    ReplyDelete
  3. We all agree racial unrest its consequences we
    Felt . Don't forget there are lot of incidence s not reported . Our brothers bared silently.
    Incidence like Alutgama during MR s period Kandy Ampara recently biggest we must pay attention not to repeat.
    Alutgama incidence no action was taken even those arrested were freed . Its encouraging.
    Kandy incidence more than 100 personnel arrested legal action being taken. Some measures taken not to repeat

    ReplyDelete
  4. இந்த நாயாட்டச்சி என்கிற (இலங்கை திருநாட்டின் வரலாற்றில் என்றுமே உருவாக கூடாத) ஆட்சி அமைவதற்காக மஹிந்தர் சூழ்ச்சிவலையில் சிக்க வைக்கப்பட்டார் என்பதே உண்மை. மஹிந்த இருக்கும் வரை வடகிழக்கு தமிழ் அடிப்படை வாதிகள் எப்படியிருந்தார்கள் என்பதையும் சற்று சிந்தித்து பாருங்கள்

    ReplyDelete
  5. @Gtx, இலங்கையில் தற்போது முஸ்லிம்கள் மட்டுமே அடிப்படைவாதிகளாக இருப்பதாக பௌத்தர்களும், அரசாங்க அமைச்சர்களும் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.