Header Ads



"வடக்கு - கிழக்கு இணைப்பிற்கு, முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை"

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். 

அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். 

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும். அதனூடாக மீண்டுமொரு இனமோதல் இந் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை.  

ஆனாலும் ஒரு சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை என்பதை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசியல் தீர்வென்பது நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என்றால் அது எல்லா சமூகத்தவர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கின்ற தீர்வாக அமையப் பெற வேண்டும். 

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம் சமூகம் தமிழர் சமூகத்தால் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கி ஆளப்படுகின்ற நிலை உருவாகுமென்பதில் எந்த ஜயமும் இல்லை.

வடக்கு கிழக்கு இணைக்கப்படாமல் பிரிந்திருக்கும் இன்றைய சூழ் நிலையிலும் கூட, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஒடுக்கி ஆளப்படுகிறார்கள். 

தமிழர் பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக காணிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு காணிகளை கொள்வனவு செய்தாலும் அக் காணிகளுக்குள் தமது வாழ்விடங்களை அமைத்து வாழ முடியாத பயிர் செய்கைகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதே போல தமிழர் பகுதிகளுக்குள் தமது வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. 

தமிழர் ஆளுகைக்குற்பட்ட சந்தைகளில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த முஸ்லிம் வியாபாரிகள் தமிழர் தரப்பினரால் துரத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேரியுள்ளன.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளுக்குள் இருக்கின்ற தமது சொந்த நிலங்களுக்குள் கூட மீள் குடியேறி வாழ முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  அவ்வாறு மீள் குடியேற முனைந்தால் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிர்வாக ரீதியான அடக்குதல்கள் நடந்தேருகின்றன. 

இவ்வாறான அடக்கு முறைகளை முஸ்லிம் சமூகம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தமிழர் தரப்பிலிருந்து சந்தித்து வருகிறது.

இவ்வாறு ஒரு சமூகத்தை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கியாள முற்படுகின்ற சமூகத்துடன் தனது மேலாதிக்கத்தை இன்னுமொரு சமூகத்தின் மீது நிலை நிறுத்த முற்படுகின்ற சமூகத்துடன் எவ்வாறு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வது என்பதை பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் தலைமைகளும் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.

வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான முன்னெடுப்புக்களும் பேச்சுக்களும் இடம்பெறுகின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இவ்வாறான புல்லுருவிகளின் கருத்துக்களுக்கு பின் நிற்காமல் வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு விடையங்களிலும் எமதுரிமைகளை பெற்றிட ஒன்றிணைந்து குரலெலுப்ப வேண்டுமென்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.

முஹம்மத் ஹம்ஸா கலீல்

19 comments:

  1. கிழக்கின் தமிழர் பகுதிகளை வட மாகாணத்துடன் இணைப்பதும், கிழக்கின் முஸ்லிம், சிங்கள பகுதிகளை ஊவா மாகாணத்துடன் இணைப்பது தான் இலங்கையின் நீண்ட கால அமைதிக்கு சிறந்த தீர்வாக அமையும்.

    முஸ்லிம்களோடு சேர்த்து கிழக்கை இணைத்தால், அவர்கள் வழமைபோல, எப்போதும் தமிழர்களுக்கு மாறி மாறி பிரச்சனைகள் கொடுத்து கொண்டு தான் இருப்பார்கள்.

    ReplyDelete
  2. North and East must be merged without any interruption. If Muslims interfere, then muslims will pay for that.
    Now many muslims from Trinco and Batticaloa district want to merge N&E after the recent riots. But we need the support of all muslims, so we have to wait for some more time till they realize and definetly they will realize and support for this merger more than us.

    ReplyDelete
  3. பிரபாகரனும் அவனுடைய விடுதலை புலிகள் தீவிரவாத இயக்கமும் ஒழிந்த பின்பும் எதற்கு வடகிழக்கு இணைப்பு?

    ReplyDelete
  4. @Gtx
    மீண்டும் பல பிரபாகரன்கள் உருவாகாமல் இருக்க தான். உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அங்கே விடுதலையை நோக்கிய போராட்டமென்பது தவிர்க்க முடியாத ஒன்று.

    ReplyDelete
  5. There is no need for the merger of NE. Those who propose the merger of NE are acting with vested interest. Also the government won't allow this to happen. Let Tamils go to Tamil Nadu if they can't live peacefully with others.

    ReplyDelete
  6. Muslims need not have to "interfere" all they do is not support the merger with North. Without their support Tamils cannot get what they want.

    ReplyDelete
  7. 100% unmai katturaiyalarukku parattukkal

    ReplyDelete
  8. @Ghouse, First, you guys must go to Pakistan.
    As Pakistan is a terrorists country, no one wants even visit there, but... it suits you guys well.

    ReplyDelete
  9. Northern Province should be divided 3 provinces like Mannar, Mullaitivu, Jaffna Provinces.

    ReplyDelete
  10. East will never join with North LTTE terrorist

    ReplyDelete
  11. Whatever said by Tamil in east and north, as we Muslim, we will not let east and north to merge.
    As eastern Muslim, I warn Rauf Hahim and Alisar mawlana not to interfere with out business. If you do so, you will face the consequence.

    ReplyDelete
  12. இலங்கை சோனகர்களை சிங்களவர்களுடன் சேர்த்து விடல் வேண்டும் அப்போது புரியும் தமிழர்களின் தேவை தமிழர்களுடன் சேர்ந்துதான் சோனகர்கள் கல்வியை, நல்ல பல ஒழுக்கம் சார்ந்த விடயங்களையும் கற்று கொண்டார்கள் சிங்கள பகுதியில் வசிக்கும் சோனக சமூகம் இன்னும் வியாபாரம்தான் முக்கியமாக செய்கிறார்களே ஒழிய கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளார்கள்.

    ReplyDelete
  13. மனித இனத்தின் அனைத்து வகையான இணைப்புகளுக்கும் இஸ்லாம் உடன்படுகிறது. 

    ஆனால், நிபந்தனை:  நீதி.

    ReplyDelete
  14. Pahuththarivalan your biggest comedian. But your comedy doesn't have any credit

    ReplyDelete
  15. Noone got to have any right to merge the North and East, and Muslims are 100% against the merger. No threats or intimidation will work for it. The need of the hour is the unity of Tamils and Muslims. Please stop all the other nonsense

    ReplyDelete
  16. பகுத்தறிவாளன் மாதிரி தெரியெல்லையே...😀😀

    ReplyDelete
  17. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி

    ReplyDelete
  18. உண்ட பேரு பகுத்தறிவாளன் இல்ல///^ நீ ஒரு புலிச் சாயம் பூசின பார்ப்பான்///

    சிங்களவன் கூட வாழலாம்///பாசிச புலி சாயம் பூசிய பார்ப்பான் கூட வாழ முடியாது
    முஸ்லிம்களுக்கு என்னத்துக்குடா
    பாசிச பார்ப்பான் தேவை ????
    உன்னைப்போன்ற புலி பயங்கரவாதிக்கு
    தீவிரவாதம் தேவை ///
    முஸ்லிம்களுக்கு வியாபாரம் தேவை....

    ReplyDelete

Powered by Blogger.