Header Ads



நிந்தவூரின் முதலாவது பெண் கலாநிதி

சகோதரி Mrs.S.Sithy Safeena Gazzaly அவர்கள் கலாநிதி (Doctorate)பட்டம் பெற்று  குடும்பத்துக்கும், நிந்தவூருக்கும், இலங்கை தேசத்திற்கும் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளார்.

இவரைப்பெற்றெடுத்த  தந்தை (சரிபு-அலி றைவர்), தாய்(ஆசியாஉம்மா), கணவர் (கஸ்ஸாலி ஹசன்), பிள்ளைகள், சகோதர சகோதரிகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் உங்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

we would like to thank you for the great dedication to become a Doctorate in the particular field  .. As you are a girl you made us happy and excited..
Congratulations for your great victory..

sent by : Mujeebur Rahuman

1 comment:

Powered by Blogger.