Header Ads



இதன் அர்த்தம் புரிகிறதா..?

சிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ள கார்டுன்


6 comments:

  1. தொழுகைக்காக அலைக்கும் 'அதான்' ஒரு கூச்சலாகவும் எரிச்சலாகவுமே அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. 

    அவர்கள் அதிகமாக உள்ள இடங்களில்  அதன் சத்தத்தைக் குறைப்பது அல்லது அதனை அவர்களும் விரும்பி ரசிக்குமாறு மென்மையாகவும், இனிமையாகவும் ஆக்குவது அத்துடன் அதன் அர்த்தத்தை அவர்களும் புரிந்து கொள்ள வைப்பது மேல்.

    அடுத்து இறைத்தூதரின் முன்மாதிரியான வாழ்வு முறைகளான 'சுன்னாக்களை' கடைப்பிடிப்போர், அவற்றுக்கு மாற்றமான உலகாயத வாதிகளான யூத நசாரானிய கலாச்சாரங்களை பின்பற்றுவோரை அதிகம் நேசிப்பது, அவர்களது தலைமையை ஏற்றுக்கொள்வது அல்லது மறுமையை மறந்து உலகின் பக்கம் சாய்வது போன்றவைகூட அவர்களையும் ஆச்சரியப் படுத்துகின்றதான ஓர் அர்த்தம் இதில் உள்ளது.

    மொத்தத்தில் அவர்களுக்கும் சொந்தமான புனித இஸ்லாத்தை நாம் எவ்வாறு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களும் அவதானித்தவாறே உள்ளனர்!

    அவர்களும் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள சிங்கள மொழி ஆற்றல் உள்ளோர் தமது பங்களிப்பை உரிய முறையில் நல்க வேண்டியது ஓர் சமூகக் கடமையாகும்.

    இஸ்லாமியக் கொள்கைகளை சரியாக அமுல் நடத்துவதை விட இந்நாட்டில் சமூகங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அதைவிட சிறந்த வேறுமுறை இருப்பது அரிதாகும்.

    ReplyDelete
  2. What is the meaning of this please comments some one.

    ReplyDelete
  3. கோட்டா முஸ்லிம்களை சந்தித்து வருகிறார். முஸ்லிம்களும் அவரை கட்டித்தழுவுகிறார்கள். ஏதோ கோட்டா முஸ்லி மாகி விட்டார் என ஒரு சில முட்டாள் முஸ்லிம்கள் எமது மொட்டைகளையும், மொட்டைகளோடு சேர்ந்த சொட்டை களையும் பார்த்து கூக்குரல் இடுகிறார்கள் என சிங்கள இனவாதிகள் நினைப்பது மட்டுமல்ல முஸ்லிம்கள் எவ்வெளவு ஏமாளிகள் என சொல்லும் காலம் விரைவில் வருகிறது என்பது தான் இது.

    ReplyDelete
  4. It looks like, Rauf Hakeem and Rishad Bathiudeen may join with Gotabaya ..........

    ReplyDelete
  5. நன்றாக பாருங்கள் படத்தில் நடுவில் தொப்பி அணிந்திருப்பது கோத்தபாய ராஜபக்ஸ. அண்மையில் நமது சோம்பு தூக்கிகள் அவரை நிகழ்வு ஒன்றிக்கு அழைத்து கொஞ்ஜி குலாவியதையே இந்த கார்டூன் சொல்கிறது. மேலும் சாதாரண பௌத்த மக்கள் இதை ஆச்சர்யத்தோடு பார்கின்றனர். என்ன சோநிடா இவனுகள்என்று

    ReplyDelete
  6. நன்றாக பாருங்கள் படத்தில் நடுவில் தொப்பி அணிந்திருப்பது கோத்தபாய ராஜபக்ஸ. அண்மையில் நமது சோம்பு தூக்கிகள் அவரை நிகழ்வு ஒன்றிக்கு அழைத்து கொஞ்ஜி குலாவியதையே இந்த கார்டூன் சொல்கிறது. மேலும் சாதாரண பௌத்த மக்கள் இதை ஆச்சர்யத்தோடு பார்கின்றனர். என்ன சோநிடா இவனுகள்என்று

    ReplyDelete

Powered by Blogger.